குன்னத்துநாடு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குன்னத்துநாடு சட்டமன்றத் தொகுதி கேரளத்தின் எறணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. [[குன்னத்துநாடு வட்டம்|குன்னத்துநாடு வட்டத்திற்கு உட்பட்ட ஐக்கரநாடு, கிழக்கம்பலம், குன்னத்துநாடு, மழுவன்னூர் , பூத்திருக்கை, திருவாணியூர், வடவுகோடு-புத்தன்குரிஸ், வாழக்குளம் ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது குன்னத்துநாடு சட்டசபைத் தொகுதி.[1].

இது தாழ்த்தப்பட்ட தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. District/Constituencies- Ernakulam District