திருப்பூணித்துறை சட்டமன்றத் தொகுதி
Jump to navigation
Jump to search
திருப்பூணித்துறை சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் எறணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதை த்ருப்பூணித்துறா என்று அழைப்பர். மரடு நகராட்சியும், கணயன்னூர் வட்டத்தில் உள்ள கும்பளம், உதயம்பேரூர் ஆகிய ஊராட்சிகளும், கொச்சி வட்டத்தில் உள்ள கொச்சி நகராட்சியின் 11 முதல் 18 வரையுள்ள வார்டுகளும் இந்த தொகுதிக்குள் அடங்கும்[1]. இந்த தொகுதியில் 151 வாக்கெடுப்பு மையங்கள் உள்ளன. [2]