பறவூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கேரளத்தின் எறணாகுளம் மாவட்டத்தின் ஏழு வட்டங்களில் பறவூர் வட்டமும் ஒன்று. இதன் தலைமையகம் பறவூரில் உள்ளது. ஆலுவை, கணயன்னூர், கொச்சி, கோதமங்கலம், குன்னத்துநாடு, மூவாற்றுப்புழை ஆகியன பிற வட்டங்கள். இந்த வட்டத்தில் 10 ஊராட்சிகள் உள்ளன.

ஊராட்சிகள்[தொகு]

சுற்றியுள்ளவை[தொகு]

சான்றுகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பறவூர்_வட்டம்&oldid=1701077" இருந்து மீள்விக்கப்பட்டது