ஆலுவை வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரளத்தில் உள்ள எறணாகுளம் மாவட்டத்தின் ஏழு வட்டங்களில் ஆலுவை வட்டமும் ஒன்று. இதன் தலைமையகம் ஆலுவையில் உள்ளது. கணயன்னூர், கொச்சி, கோதமங்கலம், குன்னத்துநாடு, மூவாற்றுப்புழை, பறவூர் ஆகியவை மற்ற வட்டங்கள். இந்த வட்டத்திற்குள் 10 ஊராட்சிகள் உள்ளன.

ஊராட்சிகள்[தொகு]

ஊர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலுவை_வட்டம்&oldid=1701079" இலிருந்து மீள்விக்கப்பட்டது