அங்கமாலி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அங்கமாலி சட்டசபைத் தொகுதி கேரளத்தில் உள்ள 140 தொகுதிகளில் ஒன்று. இது எறணாகுளம் மாவட்டத்தில் உள்ளது. ஆலுவா வட்டத்தில் உள்ள அங்கமாலி நகராட்சியும்; அய்யம்புழை, காலடி, கறுகுற்றி, மலையாற்றூர்-நீலேஸ்வரம், மஞ்ஞப்ர, மூக்கன்னூர், பாறக்கடவு, துறவூர் ஆகிய ஊராட்சிகளையும் அங்கமாலி சட்டசபைத் தொகுதி கொண்டுள்ளது.[1].

சான்றுகள்[தொகு]

  1. District/Constituencies- Ernakulam District