மூவாற்றுபுழா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மூவாற்றுப்புழை சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

மூவாற்றுபுழை சட்டமன்றத் தொகுதி கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது எறணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மூவாற்றுப்புழை வட்டத்தில் உள்ள மூவாற்றுபுழை நகராட்சி, ஆரக்குழை, ஆவோலி, ஆயவனை, கல்லூர்க்காடு, மஞ்ஞள்ளூர், மாறாடி, பாயிப்ர, பாலக்குழை, வாளகம் ஆகிய ஊராட்சிகளையும், கோதமங்கலம் வட்டத்தில் உள்ள பைங்ஙோட்டூர், போத்தானிக்காடு ஆகிய ஊராட்சிகளையும் உள்ளடக்கியது. [1].

சான்றுகள்[தொகு]

  1. District/Constituencies- Ernakulam District