வைத்திரி ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வைத்திரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வைத்திரி என்னும் ஊர், கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்பற்றா வட்டத்தில் உள்ளது. மாவட்டத் தலைநகராக விளங்கும் கல்பாற்றா, இங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஊர் 47.84 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இங்கு 14459 மக்கள் வாழ்கின்றனர்.

சுற்றுப்புற ஊர்கள்[தொகு]

வடக்கு: கல்பற்றா நகராட்சி மேற்கு: பொழுதனை ஊராட்சி தெற்கு: கோழிக்கோடு மாவட்டம் கிழக்கு: மேப்பாடி ஊராட்சி

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைத்திரி_ஊராட்சி&oldid=3258673" இருந்து மீள்விக்கப்பட்டது