புல்பள்ளி
தோற்றம்
| പുൽപ്പള്ളി புல்பள்ளி | |||||
| — கிராமம் — | |||||
| ஆள்கூறு | 11°47′17″N 76°09′34″E / 11.788047°N 76.159329°E | ||||
| நாடு | |||||
| மாநிலம் | கேரளம் | ||||
| மாவட்டம் | வயநாடு மாவட்டம் | ||||
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர் | ||||
| முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[1] | ||||
| மக்கள் தொகை | 29,298 (2001[update]) | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
|
குறியீடுகள்
| |||||
புல்பள்ளி என்னும் ஊர் கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் உள்ளது. சுல்தான் பத்தேரி வட்டத்தில் உள்ளது. இந்த ஊர் 77.70 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இங்கு புல்பள்ளி சீதாதேவி கோயில் உள்ளது.[2]
2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, 29298 மக்கள் வாழ்ந்தனர்.[3] இதில் 14961 ஆண்களும், 14337 பெண்களும் அடங்குவர்.
சான்றுகள்
[தொகு]- ↑ "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-21. Retrieved 2014-07-16.
- ↑ "Census of India : Villages with population 5000 & above". Retrieved 2008-12-10.
{{cite web}}:|first=missing|last=(help)CS1 maint: multiple names: authors list (link)