ஆலத்தூர் மக்களவைத் தொகுதி
Jump to navigation
Jump to search
ஆலத்தூர் மக்களவைத் தொகுதி, கேரளத்தின் 20 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று. இது 2009 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]
பாராளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]
- 2009, பி. கே. பிஜு, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி[1]
- 2014, பி. கே. பிஜு, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி[2]