காசர்கோடு மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காசர்கோடு
மக்களவைத் தொகுதி
தற்போதுராஜ்மோகன் உன்னிதன்
நாடாளுமன்ற கட்சிஇ.தே.கா
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1957
ஒதுக்கீடுஎதுவும் இல்லை
மாநிலம்கேரளம்
மொத்த வாக்காளர்கள்13,60,827 (2019)
அதிகமுறை வென்ற கட்சிமார்க்சிஸ்ட் (10 முறை)

காசர்கோடு மக்களவைத் தொகுதி (மலையாளம்: കാസർഗോഡ് ലോക്സഭാ മണ്ഡലം), கேரளத்தின் 20 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]

இது காசர்கோடு மாவட்டத்தின் மஞ்சேஸ்வரம், காசர்கோடு, உதுமை, காஞ்ஞங்காடு, திருக்கரிப்பூர் தொகுதிகளையும், கண்ணூர் மாவட்டத்தின் பய்யன்னூர், கல்யாசேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கியது. [1] 2004-ல் வரை, தளிப்பறம்பு சட்டமன்றத் தொகுதியும் காசர்கோடு மக்களவைத் தொகுதியின் கீழ் இருந்தது. பின்னர் தொகுதி புனரமைப்பினால், கண்ணூர் மக்களவைத் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட கல்லுயாசேரி சட்டமன்றத் தொகுதியை இதனுடன் இணைத்தனர்.

தொகுதி எண் பெயர் ( பட்டியல் சாதி / பட்டியல் பழங்குடி / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது மாவட்டம்
1 மஞ்சேஸ்வரம் எதுவுமில்லை காசர்கோடு
2 காசர்கோடு
3 உதுமை
4 காஞ்ஞங்காடு
5 திருக்கரிப்பூர்
6 பய்யன்னூர் கண்ணூர்
7 கல்யாசேரி

உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் மக்களவை உறுப்பினர் கட்சி பதவிக்காலம்
1957 2வது ஏ. கே. கோபாலன் கம்யூனிஸ்ட் 1957 – 1962
1962 3வது 1962 – 1967
1967 4வது மார்க்சிஸ்ட் 1967 – 1971
1971 5வது கதனப்பள்ளி ராமச்சந்திரன் இ.தே.கா 1971 – 1977
1977 6வது 1977 – 1980
1980 7வது ராமண்ண ராய் மார்க்சிஸ்ட் 1980 – 1984
1984 8வது ஐ. ராம ராய் இ.தே.கா (I) 1984 – 1989
1989 9வது ராமண்ண ராய் மார்க்சிஸ்ட் 1989 – 1991
1991 10வது 1991 – 1996
1996 11வது டி. கோவிந்தன் 1996 – 1998
1998 12வது 1998 – 1999
1999 13வது 1999 – 2004
2004 14வது பி. கருணாகரன் 2004 – 2009
2009 15வது 2009 – 2014[2]
2014 16வது 2014 – 2019[3]
2019 17வது ராஜ்மோகன் உன்னிதன் இ.தே.கா 2019-பதவியில்

சான்றுகள்[தொகு]

  1. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. 2009 elections
  3. election results