கல்பற்றா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்பற்றா சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது வயநாடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

பகுதிகள்[தொகு]

இது வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்பற்றா நகராட்சியையும், முட்டில், மேப்பாடி, வைத்திரி, கணியாம்பற்றா, கோட்டத்தறை, வேங்கப்பள்ளி, தரியோடு, படிஞ்ஞாறத்தறை, பொழுதனை, மூப்பைநாடு ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது‌. [1].

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

  • பதின்மூன்றாம் சட்டமன்றம்: எம். வி. சிரேயம்ஸ் குமார் (சோசியலிஸ்ட் ஜனதா டெமாக்ரட்டிக்)[2]

சான்றுகள்[தொகு]

  1. மலையாள மனோரமா பரணிடப்பட்டது 2008-11-21 at the வந்தவழி இயந்திரம் சட்டமன்றத் தேர்தல் - 2006, சேர்த்த தேதி - 17 செப்டம்பர் 2008
  2. கேரள சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]