எம். ஐ. ஷா நவாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். ஐ. ஷாநவாசு
M.I. Shanavas
பிறப்பு(1951-09-22)22 செப்டம்பர் 1951
கோட்டயம், இந்தியா
இறப்பு21 நவம்பர் 2018(2018-11-21) (அகவை 67)
தேசியம்இந்தியா
பணிஅரசியல்வாதி
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கைத்
துணை
ஜுபைரியாத் பேகம்
பிள்ளைகள்2

எம். ஐ. ஷாநவாஸ் (22 செப்டம்பர் 1951 – 21 நவம்பர் 2018) கேரள அரசியல்வாதி. இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1951-ஆம் ஆண்டின் செப்டம்பர் 22-ஆம் நாளில் பிறந்தார். இவர் வடகரை மக்களவைத் தொகுதியில் இருமுறை போட்டியிட்டு வென்று, 2009-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினைந்தாவது மக்களவையிலும், 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையிலும் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஐ._ஷா_நவாஸ்&oldid=3236226" இலிருந்து மீள்விக்கப்பட்டது