கண்ணூர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கண்ணூர் மக்களவைத் தொகுதி, கேரளத்தின் 20 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று. கண்ணூர் மாவட்டத்தின் தளிப்பறம்பு, இரிக்கூர், அழீக்கோடு, கண்ணூர், மட்டன்னூர், தர்மடம், பேராவூர் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகள், இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டவை. [1]. மண்டல புனரமைப்பிற்கு முன்பு‌ இரிக்கூர், அழீக்கோடு, கண்ணூர், எடக்காடு, கூத்துபறம்பு, பேராவூர் வடக்கு வயநாடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் கண்ணூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டிருந்தன. [2].

பாராளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. http://www.kerala.gov.in/whatsnew/delimitation.pdf
  2. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies". Kerala. Election Commission of India. பார்த்த நாள் 2008-10-18.
  3. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4906 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
  4. 2014 elections
  5. 2009 elections