உள்ளடக்கத்துக்குச் செல்

2009 இந்தியப் பொதுத் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியப் பொதுத் தேர்தல், 2009

← 2004 16 ஏப்ரல், 22/23 ஏப்ரல், 30 ஏப்ரல், 7 மே மற்றும் 13 மே 2009 2014 →

மக்களவையின் அனைத்து 543 இடங்களுக்கும்
பதிவு செய்த வாக்காளர்கள்716,985,101
வாக்களித்தோர்58.21% Increase 0.14pp
  First party Second party Third party
 
தலைவர் மன்மோகன் சிங் அத்வானி பிரகாஷ் காரத்
கட்சி காங்கிரசு பாஜக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி
கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி (இந்தியா) மூன்றாம் அணி
தலைவரான
ஆண்டு
22 மே 2004 1 ஜூன் 2004 11 ஏப்ரல் 2005
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
அசாம்
(மாநிலங்களவை)
காந்திநகர் -
முந்தைய
தேர்தல்
145 இடங்கள் 138 இடங்கள் 43 இடங்கள்
வென்ற
தொகுதிகள்
206 116 16
மாற்றம் Increase61 22 27
மொத்த வாக்குகள் 119,111,019 78,435,381 22,219,111
விழுக்காடு 28.55% 18.80% 5.33%
மாற்றம் Increase0.25% 3.36% 0.33pp

தேர்தலின் முடிவுகள்

முந்தைய இந்தியப் பிரதமர்

மன்மோகன் சிங்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி

இந்தியப் பிரதமர்-தேர்வாள்

மன்மோகன் சிங்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி

இந்தியக் குடியரசின் பதினைந்தாவது மக்களவையை தேர்தல் 5 கட்டங்களாக 2009ல் நடைபெற்றது. இது 30 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றியமைக்கப்பட்ட தொகுதிகளை கொண்டு நடத்தப்பட்டது.[1] தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு பதினைந்தாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. ஆட்சியில் இருந்த இந்திய தேசிய காங்கிரசு தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று மன்மோகன் சிங் இரண்டாம் முறையாக பிரதமரானார்.

கால அட்டவணை

[தொகு]

ஏப்ரல் 16, ஏப்ரல் 23, ஏப்ரல் 30, மே 7, மே 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. மணிப்பூரில் ஏப்ரல் 23 உள்ளூர் விடுமுறை ஆதலால் ஒரு நாள் முன்னதாக ஏப்ரல் 22 அன்று தேர்தல் நடைபெற்றது.[2]

ஜம்மு காஷ்மீர், உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 5 கட்டங்களிலும், பீகாரில் நான்கு கட்டங்களிலும், மகாராட்டிரம், மேற்கு வங்காளத்தில் மூன்று கட்டங்களிலும், ஆந்திரப்பிரதேசம், அசாம், ஜார்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், மணிப்பூர், ஒரிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 2 கட்டங்களிலும் மற்ற மாநிலங்களில் ஒரே கட்டத்திலும் தேர்தல் நடைபெற்றது.

முதல் கட்டம் - ஏப்ரல் 16 - அந்தமான் நிக்கோபார் தீவுகள், அருணாசலப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளம், லட்சத்தீவுகள், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ஆந்திரப் பிரதேசம், அஸ்ஸாம், ஜார்க்கண்ட், மணிப்பூர், ஒரிசா, மகாராட்டிரம், பீகார், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம்

இரண்டாம் கட்டம் - ஏப்ரல் 23 - கோவா, திரிபுரா, ஆந்திரப் பிரதேசம், அஸ்ஸாம், ஜார்க்கண்ட், மணிப்பூர், ஒரிசா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம்.

மூன்றாம் கட்டம் - ஏப்ரல் 30 தமன் தியூ, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, குஜராத், சிக்கிம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம், மேற்கு வங்காளம், பீகார், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம்.

நான்காம் கட்டம் - மே 7 - தில்லி, அரியானா, இராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்காளம், பீகார், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம்.

ஐந்தாம் கட்டம் - மே 13 - சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி, தமிழ்நாடு, உத்தராகண்டம், பஞ்சாப், மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம்.

ஒவ்வொரு கட்டத்துக்குமான விரிவான தேர்தல் நிகழ்ச்சி அட்டவணை

[தொகு]
2009 பொதுத் தேர்தலுக்கான விரிவான அட்டவணை
தேர்தல் நிகழ்வு கட்டங்கள்
முதல் கட்டம் 2ம் கட்டம் 3ம் கட்டம் 4ம் கட்டம் 5ம் கட்டம்
கட்டம் 2அ கட்டம் 2ஆ கட்டம் 3அ கட்டம் 3ஆ கட்டம் 3இ கட்டம் 5அ கட்டம் 5ஆ
அறிவிப்பு திங்கள், 02-மார்ச்
அறிக்கை வெளியீடு திங்கள், 23-மார்ச் சனி, 28-மார்ச் வியாழன், 02-ஏப்ரல் சனி, 11-ஏப்ரல் வெள்ளி, 17-ஏப்ரல்
விண்ணப்பம் அளிப்பதற்கான கடைசி தேதி திங்கள், 30-மார்ச் சனி, 04-ஏப்ரல் வியாழன், 09-ஏப்ரல் சனி, 18-ஏப்ரல் வெள்ளி, 24-ஏப்ரல்
விண்ணப்பங்களை கூர்ந்தாய்தல் செவ்வாய், 31-மார்ச் Mon, 06-ஏப்ரல் சனி, 11-ஏப்ரல் வெள்ளி, 10-ஏப்ரல் திங்கள், 20-ஏப்ரல் சனி, 25-ஏப்ரல்
வேட்பாளர்கள் விண்ணப்பங்களை விலக்கிக்கொள்வதற்கான கடைசி தேதி வியாழன், 02-ஏப்ரல் புதன், 08-ஏப்ரல் திங்கள், 13-ஏப்ரல் புதன், 15-ஏப்ரல் திங்கள், 13-ஏப்ரல் புதன், 22-ஏப்ரல் திங்கள், 27-ஏப்ரல் செவ்வாய், 28-ஏப்ரல்
வாக்கு பதிவு நாள் வியாழன், 16-ஏப்ரல் புதன், 22-ஏப்ரல் வியாழன், 23-ஏப்ரல் வியாழன், 30-ஏப்ரல் வியாழன், 07-மே புதன், 13-மே
வாக்குகளை எண்ணுதல் சனி, 16-மே
தேர்தல் முடிவதற்கான தேதி வியாழன், 28-மே
மாநிலங்கள் & ஒன்றியப் பகுதி எண்ணிக்கை 17 1 12 6 1 4 8 8 1
மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை 124 1 140 77 1 29 85 72 14
ஆதாரம்: இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ செய்தி வெளியீடு - மார்ச் 2, 2009

குறிப்பு:-

  • கட்டம் 2அ - இது மணிப்பூருக்கு மட்டும் (ஏப்ரல் 23 விடுமுறையாதலால் தனி நிகழ்ச்சி நிரல்)
  • கட்டம் 3ஆ - இது ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் (ஏப்ரல் 13, 14 விடுமுறையாதலால் தனி நிகழ்ச்சி நிரல்)
  • கட்டம் 3இ - இது குஜராத், தமன் தியூ, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி & சிக்கிமுக்கு மட்டும் (ஏப்ரல் 10 இம் மாநிலக்களுக்கு \ யூபி-ங்களுக்கு விடுமுறை இல்லை ஆனால் மூன்றாம் கட்டத்தில் தேர்தல் நடக்கும் மற்ற மாநிலங்களுக்கு அன்று விடுமுறையாதலால் தனி நிகழ்ச்சி நிரல்)
  • கட்டம் 5ஆ - இது உத்திரப் பிரதேசத்திற்கு மட்டும் (ஏப்ரல் 27 விடுமுறையாதலால் தனி நிகழ்ச்சி நிரல்)

மாநிலங்கள் ‌& யூனியன் பிரதேசங்கள் (யூபி) வாக்களிக்கும் தேதிகள்

[தொகு]
'2009 பொதுத் தேர்தலில் ஒவ்வொரு மாநிலங்கள்\யூபி க்கான வாக்குப்பதிவு அட்டவணை
மாநிலங்கள்\யூபி தொகுதி கட்டம் முதல் கட்டம் 2ம் கட்டம் "3ம் கட்டம் 4ம் கட்டம் 5ம் கட்டம் சராசரி வாக்கு % *
ஏப்ரல் 16 வாக்கு %** [3] ஏப்ரல் 22,23 வாக்கு %** [3] ஏப்ரல் 30 வாக்கு %** [4] மே 07 வாக்கு %** [5] மே 13 வாக்கு %** [6]
அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1 1 1 64.15% - - - - 64.15%
ஆந்திரப் பிரதேசம் 42 2 22 69.75% 20 75.50% - - - 72.40%
அருணாசலப் பிரதேசம் 2 1 2 65.00% - - - - 65.00%
அஸ்ஸாம் 14 2 3 67.61% 11 70.06% - - - 69.68%
பீகார் 40 4 13 43.21% 13 45.83% 11 46.12% 3 37.00% - 44.27%
சண்டிகர் 1 1 - - - - 1 65.51% 65.51%
சத்தீஸ்கர் 11 1 11 58.19% - - - - 58.19%
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி 1 1 - - 1 73.22% - - 73.22%
தமன் தியூ 1 1 - - 1 71.85% - - 71.85%
தில்லி 7 1 - - - 7 51.79% - 51.79%
கோவா 2 1 - 2 55.42% - - - 55.42%
குஜராத் 26 1 - - 26 47.92% - - 47.92%
அரியானா 10 1 - - - 10 67.67% - 67.67%
இமாச்சலப் பிரதேசம் 4 1 - - - - 4 58.35% 58.35%
ஜம்மு காஷ்மீர் 6 5 1 49.68% 1 44.73% 1 26.43% 1 25.38% 2 45.63% 39.66%
ஜார்க்கண்ட் 14 2 6 51.16% 8 48.86% - - - 49.77%
கர்நாடகம் 28 2 - 17 60.00% 11 58.48% - - 59.44%
கேரளம் 20 1 20 73.33% - - - - 73.33%
லட்சத்தீவுகள் 1 1 1 86.10% - - - - 86.10%
மத்தியப் பிரதேசம் 29 2 - 13 51.39% 16 51.22% - - 51.30%
மகாராட்டிரம் 48 3 13 55.74% 25 49.18% 10 41.24% - - 49.17%
மணிப்பூர் 2 2 1 83.70% 1 75.50% - - - 79.80%
மேகாலயா 2 1 2 64.40% - - - - 64.40%
மிசோரம் 1 1 1 50.93% - - - - 50.93%
நாகாலாந்து 1 1 1 90.21% - - - - 90.21%
ஒரிசா 21 2 10 64.90% 11 62.00% - - - 63.35%
புதுச்சேரி 1 1 - - - - 1 79.70% 79.70%
பஞ்சாப் 13 2 - - - 4 72.78% 9 68.13% 69.58%
இராஜஸ்தான் 25 1 - - - 25 48.50% - 48.50%
சிக்கிம் 1 1 - - 1 82.00% - - 82.00%
தமிழ்நாடு 39 1 - - - - 39 72.46% 72.46%
திரிபுரா 2 1 - 2 83.91% - - - 83.91%
உத்திரப் பிரதேசம் 80 5 16 45.37% 17 45.48% 15 46.12% 18 48.00% 14 47.55% 46.45%
உத்தராகண்டம் 5 1 - - - - 5 53.67% 53.67%
மேற்கு வங்காளம் 42 3 - - 14 80.71% 17 82.60% 11 76.30% 78.93%
மொத்த தொகுதிகள் 543 124 59.07% 141 56.66% 107 52.12% 85 52.32% 86 65.74% 56.97%
இத்தேதியில் வாக்களிக்கும் மொத்த மாநிலங்கள்\யூபி 17 13 11 8 9
மாநிலங்கள்\யூபி தொகுதிகள்
ஒரே கட்டத்தில் தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்\யூபி. 22 164
இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்\யூபி 8 163
மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்\யூபி 2 90
நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்\யூபி 1 40
ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்\யூபி 2 86
மொத்தம் 35 543
ஆதாரம்: இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ செய்தி வெளியீடு - மார்ச் 2, 2009

குறிப்பு (*) - சராசரியாக வாக்களித்தோர் (விழுக்காட்டில்)

(**) - வாக்களித்தோர் (விழுக்காட்டில்)

சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

ஆந்திரப் பிரதேசம், ஒரிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்கள் முறையே மே 30, ஜூன் 29, ஜூன் 23 ஆகிய தேதிகளில் முடிவதால் இவற்றிற்கு பொதுத் தேர்தலுடன் இணைத்து தேர்தல் நடத்தப்படுகிறது

முக்கிய கட்சிகள்

[தொகு]
காங்கிரஸ் கட்சி
  • பீகாரில் லாலு பிரசாத் யாதவின் இராச்டிரிய ஜனதா தளம் இராம் விலாசு பாசுவான் தலைமையிலான லோக் சன சக்தி கட்சியிடம் செய்து கொண்ட உடன்படிக்கைப்படி இராச்டிரிய ஜனதா தளம் 24 இடங்களிலும் லோக் சன சக்தி கட்சி 12 இடங்களிலும் போட்டியிடும். காங்கிரசுக்கு 3 இடங்களை அவை ஒதுக்கியுள்ளன.[7]. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு காங்கிரசு அழைக்கப்படவில்லை. 3 இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதால் காங்கிரசு அதிருப்தியில் உள்ளது. இவ்வுடன்படிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்துள்ளது.[8]
  • தமிழகத்தில் பா.ம.க அதிமுகவுடன் மக்களவை தேர்தலில் கூட்டணி வைக்க அக்கட்சியின் பொது குழு முடிவெடுத்துள்ளது,[11][12] அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்களாக உள்ள அன்புமணி இராமதாசு & வேலு ஆகியோர் இன்னும் 2 நாட்களில் பதவி விலக உள்ளனர்.[13][14]



+ மகாராட்டிராவில் சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் தொகுதிகளை பகிர்ந்து கொள்வதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் படி சிவசேனா 22 இடங்களிலும், பாஜக 26 இடங்களிலும் போட்டியிடுகின்றன [15].

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மற்ற கட்சிகள் பற்றிய செய்தி

[தொகு]
  • பிஜு ஜனதா தளம்[16][17] - தேசிய ஜனநாய கூட்டணியில் இருந்த பிஜு ஜனதா தளம் பாஜகவுடனான தனது உறவை முறித்துக்கொண்டது [18]. இது வரை எந்த கூட்டணியிலும் இணையவில்லை எனவும் தேர்தலுக்கு பிறகு கூட்டணி வைத்து அரசில் பங்கேற்பது எனவும் முடிவெடுத்துள்ளது. எனினும் இக்கட்சியை மூன்றாவது அணியில் இணைக்க இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) தலைவர்கள் முயன்று வருகிறார்கள்.
  • சமாஜ்வாதி கட்சி உடன் காங்கிரசு உத்திரப்பிரதேசத்தில் வைக்க முயன்ற கூட்டணி, தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக முறிந்தது.[19]
  • அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு உடன் மேற்கு வங்காளத்தில் காங்கிரசு கட்சி உடன்படிக்கை செய்து கொண்டு தேர்தலை சந்திக்கிறது [20],[21]., உடன்படிக்கைப்படி காங்கிரசு 12 இடங்களிலும் திரிணாமுல் காங்கிரசு 28 இடங்களிலும் போட்டியிடும்[22].

முக்கிய விடயங்கள்

[தொகு]
  • Prevention of Terrorist Activities Act (POTA)
  • ஊழல்
  • cronyism
  • குற்றவாளி அரசியல்வாதிகள்
  • பீகார்
  • வெளிநாடு விவகாரங்கள்
  • இலங்கை இனப்பிரச்சினை
  • பெண்களுக்கான 33% ஒதுக்கீடு
  • ஊர் வளர்ச்சி
  • சமூக நல்லிணக்கம்
  • சிறுபான்மையினோர் உரிமைகள்
  • மொழி உரிமைகள்
  • சமய நல்லிணக்கம்
  • குஜராத் கலவரம்

புள்ளி விபரங்கள்

[தொகு]
  • வாக்குரிமை கொண்டோர்: 713,77 கோடி
  • வாக்குப் பதிவு நிலையங்கள்: 834,944
  • காவலர்கள்: 2.1 மில்லியன்
  • தேர்தல் அலுவலர்கள்: 46,90,575 லட்சம்
  • இத்தேர்தலில் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்கள் = 8070, அதில் ஆண் வேட்பாளர்கள் = 7514 பெண் வேட்பாளர்கள் = 556
  • அதிகளவாக தென் சென்னை தொகுதியில் 43 வேட்பாளர்கள் போட்டியிட்டனர், குறைந்தளவாக நாகாலாந்தில் 3 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
  • மின் வாக்குப்பதிவு இயந்திரங்கள்: 1.1 மில்லியன்

ஆதாரங்கள்:[23][24][25]

முடிவுகள்

[தொகு]

காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 262 இடங்களிலும் பாசக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி 160 இடங்களிலும் இடதுசாரிகள் உள்ள மூன்றாவது அணி 79 இடங்களிலும் 4வது அணி 28 இடங்களிலும் மற்றவர்கள் 14 இடங்களிலும் வென்றார்கள்.[26] அதிக இடங்களில் வென்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைத்தது.

கட்சி சார்பான முடிவுகள்

[தொகு]
கட்சியின் பெயர் வெற்றிபெற்ற தொகுதிகள்
இந்திய தேசிய காங்கிரசு 206
பாரதிய ஜனதா கட்சி 116
சமாஜ்வாதி கட்சி 23
பகுஜன் சமாஜ் கட்சி 21
ஜனதா தளம் (ஐக்கிய) 20
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு 19
திராவிட முன்னேற்றக் கழகம் 18
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 16
பிஜு ஜனதா தளம் 14
சிவசேனா 11
தேசியவாத காங்கிரசு கட்சி 9
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 9
தெலுங்கு தேசம் கட்சி 6
இராச்டிரிய லோக்தளம் 5
இந்திய பொதுவுடமைக் கட்சி 4
இராச்டிரிய ஜனதா தளம் 4
அகாலி தளம் 4
ஜனதாதளம் (மதசார்பற்ற) 3
ஜம்மு காசுமீர் தேசிய மாநாடு 3
அனைத்திந்திய பார்வர்ட் பிளாக் 2
ஜார்கண்ட் முக்தி மோர்சா 2
புரட்சிகர சோஷலிசக் கட்சி 2
தெலுங்கானா இராச்டிர சமிதி 2
முசுலிம் லீக் கேரளா மாநில கமிட்டி 2
அசாம் கன பரிசத் 1
அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னனி 1
கேரளா காங்கிரசு (மணி) 1
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 1
நாகாலாந்து மக்கள் முன்னனி 1
சிக்கிம் ஜனநாயக முன்னனி 1
அனைத்திந்திய மஜ்ஜிலிசு -ஈ- இட்டேகான்டுல் முசுலிமீன் 1
பகுஜன் விகாசு ஆகன்டி 1
போடோலாந்து மக்கள் முன்னணி 1
அரியானா ஜன்கிட் காங்கிரசு (பஜன்லால்) 1
ஜார்கண்ட் விகாசு மோர்சா (பிரஜாடன்டிரிக்) 1
சுவாபிமனி பக்சா 1
விடுதலைச் சிறுத்தைகள் 1
சுயேச்சைகள் 9


மாநிலங்கள் & ஒன்றியப்பகுதிகள் வாரியான முடிவுகள்

[தொகு]

மூலம்: இந்திய தேர்தல் ஆணையம்[27]

மாநிலம்
(மொத்த தொகுதிகள்)
கட்சி வென்ற தொகுதிகள் வாக்கு % கூட்டணி
ஆந்திரப் பிரதேசம்
(42)
இந்திய தேசிய காங்கிரசு 33 38.95% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
தெலுங்கு தேசம் கட்சி 6 24.93% மூன்றாவது அணி
தெலுங்கானா இராச்டிர சமிதி 2 6.14% தேசிய ஜனநாய கூட்டணி
அனைத்திந்திய மஜ்ஜிலிசு-ஈ-இட்டேகான்டுல் முசுலிமீன் 1 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
அருணாசலப் பிரதேசம்
(2)
இந்திய தேசிய காங்கிரசு 2 51.11% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
அருணாசலக் காங்கிரசு 0 9.30% தேசிய ஜனநாய கூட்டணி
பாரதிய ஜனதா கட்சி 0 37.17% தேசிய ஜனநாய கூட்டணி
அசாம்
(14)
இந்திய தேசிய காங்கிரசு 7 34.89% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
பாரதிய ஜனதா கட்சி 4 16.21% தேசிய ஜனநாய கூட்டணி
அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னனி 1 16.10% இல்லை
அசாம் கன பரிசத் 1 14.60% தேசிய ஜனநாய கூட்டணி
போடோலாந்து மக்கள் முன்னணி 1 இல்லை
பீகார்
(40)
ஜனதா தளம் (ஐக்கிய) 20 24.04% தேசிய ஜனநாய கூட்டணி
பாரதிய ஜனதா கட்சி 12 13.93% தேசிய ஜனநாய கூட்டணி
இராச்டிரிய ஜனதா தளம் 4 19.30% நான்காவது அணி
இந்திய தேசிய காங்கிரசு 2 10.26% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
சுயேச்சை 2 இல்லை
சத்தீஸ்கர்
(11)
பாரதிய ஜனதா கட்சி 10 45.03% தேசிய ஜனநாய கூட்டணி
இந்திய தேசிய காங்கிரசு 1 37.31% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
கோவா
(2)
பாரதிய ஜனதா கட்சி 1 44.78% தேசிய ஜனநாய கூட்டணி
இந்திய தேசிய காங்கிரசு 1 22.60% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
குஜராத்
(26)
பாரதிய ஜனதா கட்சி 15 46.52% தேசிய ஜனநாய கூட்டணி
இந்திய தேசிய காங்கிரசு 11 43.38% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
அரியானா
(10)
இந்திய தேசிய காங்கிரசு 9 41.77% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
அரியானா ஜன்கிட் காங்கிரசு (பஜன்லால்) 1 15.77% மூன்றாவது அணி
இமாச்சலப் பிரதேசம்
(4)
பாரதிய ஜனதா கட்சி 3 49.58% தேசிய ஜனநாய கூட்டணி
இந்திய தேசிய காங்கிரசு 1 45.61% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
ஜம்மு காஷ்மீர்
(6)
ஜம்மு காசுமீர் தேசிய மாநாடு 3 19.11% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
இந்திய தேசிய காங்கிரசு 2 24.67% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
சுயேச்சை 1 இல்லை
ஜார்க்கண்ட்
(14)
பாரதிய ஜனதா கட்சி 8 27.53% தேசிய ஜனநாய கூட்டணி
ஜார்கண்ட் முக்தி மோர்சா 2 11.70% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
இந்திய தேசிய காங்கிரசு 1 15.02% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
ஜார்கண்ட் விகாசு மோர்சா (பிரஜாடன்டிரிக்) 1 இல்லை
சுயேச்சை 2 இல்லை
கர்நாடகம்
(28)
பாரதிய ஜனதா கட்சி 19 41.63% தேசிய ஜனநாய கூட்டணி
இந்திய தேசிய காங்கிரசு 6 37.65% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
ஜனதாதளம் (மதசார்பற்ற) 3 13.57% மூன்றாவது அணி
கேரளம்
(20)
இந்திய தேசிய காங்கிரசு 13 40.13% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
இடது ஜனநாயக முன்னனி 4 37.88% மூன்றாவது அணி
முசுலிம் லீக் கேரளா மாநில கமிட்டி 2 5.07% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
கேரளா காங்கிரசு (மணி) 1 2.53% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (1)
மத்தியப் பிரதேசம்
(29)
பாரதிய ஜனதா கட்சி 16 43.45% தேசிய ஜனநாய கூட்டணி
இந்திய தேசிய காங்கிரசு 12 40.14% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
பகுஜன் சமாஜ் கட்சி 1 5.85% மூன்றாவது அணி
மகாராட்டிரம்
(48)
இந்திய தேசிய காங்கிரசு 17 19.61% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
சிவசேனா 11 17.00% தேசிய ஜனநாய கூட்டணி
பாரதிய ஜனதா கட்சி 9 18.17% தேசிய ஜனநாய கூட்டணி
தேசியவாத காங்கிரசு கட்சி 8 19.28% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
பகுஜன் விகாசு ஆகன்டி 1 இல்லை
சுவாபிமனி பக்சா 1 இல்லை
சுயேச்சை 1 இல்லை
மணிப்பூர்
(2)
இந்திய தேசிய காங்கிரசு 2 42.96% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
மேகாலயா
(2)
இந்திய தேசிய காங்கிரசு 1 44.84% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
தேசியவாத காங்கிரசு கட்சி 1 18.78% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
மிசோரம்
(1)
இந்திய தேசிய காங்கிரசு 1 65.58% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
நாகாலாந்து
(1)
நாகாலாந்து மக்கள் முன்னனி 1 69.96% இல்லை
ஒரிசா
(21)
பிஜு ஜனதா தளம் 14 37.23% மூன்றாவது அணி
இந்திய தேசிய காங்கிரசு 6 32.75% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
இந்திய பொதுவுடமைக் கட்சி 1 2.57% மூன்றாவது அணி
பாரதிய ஜனதா கட்சி 0 16.89% தேசிய ஜனநாய கூட்டணி
பஞ்சாப்
(13)
இந்திய தேசிய காங்கிரசு 8 45.23% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
அகாலி தளம் 4 33.85% தேசிய ஜனநாய கூட்டணி
பாரதிய ஜனதா கட்சி 1 10.06% தேசிய ஜனநாய கூட்டணி
இராஜஸ்தான்
(25)
இந்திய தேசிய காங்கிரசு 20 47.19% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
பாரதிய ஜனதா கட்சி 4 36.57% தேசிய ஜனநாய கூட்டணி
சுயேச்சை 1 இல்லை
சிக்கிம்
(1)
சிக்கிம் ஜனநாயக முன்னனி 1 63.30% இல்லை
தமிழ்நாடு
(39)
திராவிட முன்னேற்றக் கழகம் 18 25.10% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 9 22.89% மூன்றாவது அணி
இந்திய தேசிய காங்கிரசு 8 15.03% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
இந்திய பொதுவுடமைக் கட்சி 1 2.85% மூன்றாவது அணி
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 1 2.20% மூன்றாவது அணி
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 1 3.66% மூன்றாவது அணி
விடுதலைச் சிறுத்தைகள் 1 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
பாட்டாளி மக்கள் கட்சி 0 5.71% மூன்றாவது அணி
பாரதிய ஜனதா கட்சி 0 2.34% தேசிய ஜனநாய கூட்டணி
திரிபுரா
(2)
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 2 61.69% மூன்றாவது அணி
இந்திய தேசிய காங்கிரசு 0 30.75% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
உத்திரப் பிரதேசம்
(80)
சமாஜ்வாதி கட்சி 23 23.26% நான்காவது அணி
இந்திய தேசிய காங்கிரசு 21 18.25% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
பகுஜன் சமாஜ் கட்சி 20 27.42% மூன்றாவது அணி
பாரதிய ஜனதா கட்சி 10 17.50% தேசிய ஜனநாய கூட்டணி
இராச்டிரிய லோக்தளம் 5 தேசிய ஜனநாய கூட்டணி
சுயேச்சை 1 இல்லை
உத்தராகண்டம்
(5)
இந்திய தேசிய காங்கிரசு 5 43.13% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
பாரதிய ஜனதா கட்சி 0 33.82% தேசிய ஜனநாய கூட்டணி
மேற்கு வங்காளம்
(42)
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு 19 32.46% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
இடது முன்னனி 15 42.66% மூன்றாவது அணி
இந்திய தேசிய காங்கிரசு 6 12.76% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
பாரதிய ஜனதா கட்சி 1 6.31% தேசிய ஜனநாய கூட்டணி
சுயேச்சை 1 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
ஒன்றியப்பகுதி
(மொத்த தொகுதிகள்)
கட்சி வென்ற தொகுதிகள் வாக்குகள் % கூட்டணி
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
(1)
பாரதிய ஜனதா கட்சி 1 44.21% தேசிய ஜனநாய கூட்டணி
இந்திய தேசிய காங்கிரசு 0 42.46% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
சண்டிகர்
(1)
இந்திய தேசிய காங்கிரசு 1 46.87% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
பாரதிய ஜனதா கட்சி 0 29.71% தேசிய ஜனநாய கூட்டணி
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
(1)
பாரதிய ஜனதா கட்சி 1 46.43% தேசிய ஜனநாய கூட்டணி
இந்திய தேசிய காங்கிரசு 0 45.87% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
தமன் தியூ
(1)
பாரதிய ஜனதா கட்சி 1 65.49% தேசிய ஜனநாய கூட்டணி
இந்திய தேசிய காங்கிரசு 0 28.97% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
தில்லி
(7)
இந்திய தேசிய காங்கிரசு 7 57.11% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
பாரதிய ஜனதா கட்சி 0 35.23% தேசிய ஜனநாய கூட்டணி
லட்சத்தீவுகள்
(1)
இந்திய தேசிய காங்கிரசு 1 51.88% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
தேசியவாத காங்கிரசு கட்சி 0 46.32% இல்லை
புதுச்சேரி
(1)
இந்திய தேசிய காங்கிரசு 1 49.41% ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
பாட்டாளி மக்கள் கட்சி 0 34.32% மூன்றாவது அணி


இவற்றையும் பாக்க

[தொகு]

தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2009

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.mapsofindia.com/election/india-election-2009/
  2. http://timesofindia.indiatimes.com/Cities/North-East-ready-for-poll-phases/rssarticleshow/4214177.cms
  3. 3.0 3.1 "Phasewise Statewise Election Data" (PDF) (in English). இந்தியத் தேர்தல் ஆணையம். April 28, 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-04-30.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "Phasewise Statewise Election Data – 3rd Phase" (PDF) (in English). இந்தியத் தேர்தல் ஆணையம். May 1, 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-05-03.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. "Phasewise Statewise Election Data – 4th Phase" (PDF) (in English). இந்தியத் தேர்தல் ஆணையம். May 11, 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-05-13.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. "Phasewise Statewise Election Data – 5th Phase" (PDF) (in English). இந்தியத் தேர்தல் ஆணையம். May 15, 2009. Archived from the original (PDF) on 2009-06-19. பார்க்கப்பட்ட நாள் 2009-05-16.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  7. http://www.indianexpress.com/news/rjd-ljp-finalise-seat-sharing-pact-in-bihar/435588/
  8. http://www.indianexpress.com/news/lalupaswan-deal-not-acceptable-says-congress/435631/
  9. http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Congress,+NCP+strike+seat+deal+in+Maharashtra&artid=pkSogGnvc7E=&SectionID=b7ziAYMenjw=&MainSectionID=b7ziAYMenjw=&SEO=RJD;+Samajwadi+Party+;+Uttar+Pradesh;+Bihar,Congre&SectionName=pWehHe7IsSU=
  10. http://elections.ndtv.com/news_story.aspx?ID=NEWEN20090088544&keyword=news
  11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-03-27. பார்க்கப்பட்ட நாள் 2022-01-07.
  12. http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=PMK+partners+with+AIADMK;+Congress+looks+other+way&artid=9/i9t5Vxa7Y=&SectionID=vBlkz7JCFvA=&MainSectionID=vBlkz7JCFvA=&SEO=AIADMK,+JAYALALITHAA,+RAMADOSS,+PMK&SectionName=EL7znOtxBM3qzgMyXZKtxw==[தொடர்பிழந்த இணைப்பு]
  13. http://elections.ndtv.com/news_story.aspx?ID=NEWEN20090088861&type=election
  14. http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20090326081937&Title=Latest+News&lTitle=Rt%FAT%F4%FBRV+%F9Nn%A7Ls&Topic=0&ndate=3/26/2009&dName=No+Title&Dist=[தொடர்பிழந்த இணைப்பு]
  15. http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20090087373&ch=313200964400PM[தொடர்பிழந்த இணைப்பு]
  16. http://timesofindia.indiatimes.com/BJD-CPM-announce-poll-tie-up-Report/articleshow/4241832.cms
  17. http://www.indianexpress.com/news/bjd-keeps-options-open-for-postpoll-alliance/433299/
  18. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-03-09. பார்க்கப்பட்ட நாள் 2009-03-11. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  19. http://timesofindia.indiatimes.com/Amar-Singh-says-alliance-with-Cong-broken/articleshow/4234614.cms
  20. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-03-06. பார்க்கப்பட்ட நாள் 2009-03-11.
  21. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2009-03-11.
  22. http://timesofindia.indiatimes.com/Cong-Trinamool-reach-seat-sharing-agreement-in-WB/articleshow/4253069.cms
  23. FACTBOX: Indian election: numbers, symbols & records
  24. FACTBOX: Indian election: numbers, symbols & records
  25. http://eci.nic.in/press/GE-HIGHLIGHTS.pdf
  26. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-11-21. பார்க்கப்பட்ட நாள் 2009-05-21.
  27. http://eciresults.nic.in/ பரணிடப்பட்டது 2014-12-18 at the வந்தவழி இயந்திரம் Election Commission of India

வெளி இணைப்புகள்

[தொகு]

தமிழ் வலைப்பதிவுகள்

[தொகு]