பிரகாஷ் காரத்
பிரகாஷ் காரத் | |
---|---|
பிரகாஷ் காரத் | |
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) இன் முன்னாள் பொது செயலாளர் | |
பதவியில் 11 ஏப்ரல் 2005 – 19 ஏப்ரல் 2015 | |
முன்னவர் | ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் |
பின்வந்தவர் | சீத்தாராம் யெச்சூரி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 7 பெப்ரவரி 1948 பர்மா |
அரசியல் கட்சி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) |
வாழ்க்கை துணைவர்(கள்) | பிருந்தா காரத் |
இருப்பிடம் | புதுதில்லி, இந்தியா |
As of ஜனவரி 27, 2007 Source: [1] |
பிரகாஷ் காரத் (பிறப்பு: பிப்ரவரி 7, 1948) ஒரு இந்திய பொதுவுடமை அரசியல்வாதி. அவர் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) இன் பொது செயலாளராக 2005 முதல் 2015 வரை பணியாற்றியவர்.தற்போது அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஆவார்.[1][2][3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "பிரகாஷ் காரத் மிண்டும் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) இன் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்". தி இந்து (சென்னை, இந்தியா). ஏப்ரல் 3, 2008. Archived from the original on 2012-11-07. https://web.archive.org/web/20121107152502/http://www.hindu.com/holnus/000200804031422.htm.
- ↑ "காரத் மிண்டும் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)இன் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்". 2009-02-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-03-15 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ பிரகாஷ் காரத் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)இன் பொது செயலாளரானார்