மாநிலங்களவைத் தேர்தல்கள் 1986

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1986

← 1985
1987 →

மாநிலங்களவை 228 இடங்கள்
  First party
 
தலைவர் வி. பி. சிங்
கட்சி இதேகா

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1986 (1986 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1986ஆம் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]

தேர்தல்கள்[தொகு]

பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1986ல் தேர்தல் நடத்தப்பட்டது. பட்டியல் முழுமையடையவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்[தொகு]

1986-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1986-92 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1992ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.

மாநில - உறுப்பினர் - கட்சி

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் 1986-1992
மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
அசாம் பிஜோயா சக்ரவர்த்தி அகப
அசாம் நாகன் சைகியா அகப
ஆந்திரப்பிரதேசம் சையத் ஆர் அலி இதேகா
ஆந்திரப்பிரதேசம் கல்வல பிரபாகர் ராவ் தெதே
ஆந்திரப்பிரதேசம் கோபால ராவ் தெதே
ஆந்திரப்பிரதேசம் ஜி விஜய மோகன் ரெட்டி தெதே
ஆந்திரப்பிரதேசம் தலாரி மனோகர் தெதே
பீகார் அசுவினி குமார் பாஜக
பீகார் எஸ் எஸ் அலுவாலியா இதேகா
பீகார் மனோரமா பாண்டே இதேகா
பீகார் லக்ஷ்மி காந்த் ஜா இதேகா இறப்பு 16/01/1988
பீகார் ராம் அவதேஷ் சிங் லோத
பீகார் பேராசிரியர் சந்திரேஷ் பி தாக்கூர் இதேகா
அரியானா பஜன்லால் இதேகா 27/11/1989
அரியானா சுரேந்தர் சிங் இதேகா
இமாச்சலப்பிரதேசம் சந்தன் சர்மா இதேகா
சம்மு காசுமீர் முப்தி எம் சயீத் இதேகா தகுதிநீக்கம் 28/07/1989
கருநாடகம் மார்கரட் அல்வா இதேகா
கருநாடகம் டி பி சந்திர கவுடா ஜத 14/12/1989
கருநாடகம் கே ஜி மகேசுவரப்பா ஜத
கேரளம் எம் ஏ பேபி சிபிஎம்
கேரளம் பி.வி. அப்துல்லா கோயா எம் எல்
கேரளம் டி கே சி வடுதாலா இதேகா இறப்பு 01/07/1988
மத்தியப்பிரதேசம் சதீஷ் சர்மா இதேகா 18/11/1991 LS
மத்தியப்பிரதேசம் அஜித் ஜோகி இதேகா
மத்தியப்பிரதேசம் அடல் பிகாரி வாச்பாய் பாஜக பதவி விலகல்17/06/1991
மத்தியப்பிரதேசம் சயீதா காதுன் இதேகா
மத்தியப்பிரதேசம் சுரேந்திர சிங் தாக்கூர் இதேகா
மகாராட்டிரம் ஜகன்னாத் எஸ் அகார்டே இதேகா
மகாராட்டிரம் நச்மா எப்துல்லா இதேகா
மகாராட்டிரம் ஏ.ஜி. குல்கர்னி இதேகா இறப்பு 27/04/1992
மகாராட்டிரம் பிரமோத் மகாஜன் பாஜக
மகாராட்டிரம் பாஸ்கர் அன்னாஜி மசோத்கர் இதேகா
மகாராட்டிரம் சூர்யகாந்த பாட்டீல் இதேகா 17/11/1991
மகாராட்டிரம் நரேஷ் புக்லியா இதேகா
நாகலாந்து ஹோகிஷே செமா இதேகா 04/05/1987
நியமன உறுப்பினர் அம்ரிதா பிரீதம் நியமனம்
நியமன உறுப்பினர் மக்புல் ஃபிதா உசைன் நியமனம்
நியமன உறுப்பினர் ஆர். கே. நாராயணன் நியமனம்
நியமன உறுப்பினர் ரவி சங்கர் நியமனம்
ஒரிசா ஜெகதீஷ் ஜானி இதேகா
ஒரிசா சுசிலா திரியா இதேகா
ஒரிசா பாசுதேப் மொகபத்ரா இதேகா இறப்பு 28/10/1990
பஞ்சாப் ஜெகத் சிங் அரோரா அத
பஞ்சாப் ஹர்வேந்திர சிங் அன்சுபால் இதேகா
ராஜஸ்தான் சந்தோஷ் பக்ரோடியா இதேகா
ராஜஸ்தான் ஜஸ்வந்த் சிங் பாஜக பதவி விலகல் 27/11/1989
ராஜஸ்தான் பி எல் பன்வார் இதேகா
ராஜஸ்தான் துலேஷ்வர் மீனா இதேகா
தமிழ்நாடு த. ரா. பாலு திமுக
தமிழ்நாடு ஜெயந்தி நடராஜன் இதேகா
தமிழ்நாடு ஜி சுவாமிநாதன் அதிமுக
தமிழ்நாடு என் பழனியாண்டி அதிமுக
தமிழ்நாடு எம். வின்சென்ட் இதேகா
தமிழ்நாடு ஆர் டி கோபாலன் அதிமுக
தமிழ்நாடு எம் பழனியாண்டி இதேகா
திரிபுரா நாராயண் கர் சிபிஎம்
உத்தரப்பிரதேசம் அஜித் சிங் இதேகா 27/11/1989
உத்தரப்பிரதேசம் உட்சாகி பேகல் இதேகா
உத்தரப்பிரதேசம் ரஷீத் மசூத் ஜனதா 27/11/1989
உத்தரப்பிரதேசம் கல்ப் நாத் ராய் இதேகா 27/11/1989
உத்தரப்பிரதேசம் ராம் சேவக் சவுத்ரி இதேகா
உத்தரப்பிரதேசம் சத்யபால் மாலிக் இதேகா தகுதி நீக்கம் 14/09/1989
உத்தரப்பிரதேசம் ருத்ர பிரதாப் சிங் இதேகா
உத்தரப்பிரதேசம் நா. த. திவாரி இதேகா பதவி விலகல் 23/10/1988
உத்தரப்பிரதேசம் கபில் வர்மா இதேகா
உத்தரப்பிரதேசம் அசோக் நாத் வர்மா ஜத (எஸ்)
உத்தரப்பிரதேசம் அடல் பிகாரி வாச்பாய் பாஜக பதவி விலகல் 17/06/1991 மக்களவை
உத்தரப்பிரதேசம் அஜித் சிங் ஜத பதவி விலகல் 27/11/1989
உத்தரப்பிரதேசம் ரத்னாகர் பாண்டே இதேகா
மேற்கு வங்காளம் -- இதேகா

இடைத்தேர்தல்[தொகு]

கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1986ஆம் ஆண்டு நடைபெற்றது.

மாநில - உறுப்பினர் - கட்சி

  1. குஜராத் - சாகர் ரெய்கா- இதேகா (தேர்தல் 27/01/1986; 1988 வரை)
  2. மேற்கு வங்கம் - டி எசு குருங் - சிபிஎம் (தேர்தல் 14/03/1986; 1990 வரை) இறப்பு 13/01/1989
  3. பரிந்துரைக்கப்பட்டது - எலா பட் - நியமனம் (12/05/1986;1988 வரை)
  4. மத்தியப் பிரதேசம் - வீணா வர்மா - இதேகா (தேர்தல் 26/06/1986 காலம் வரை 1988)
  5. மேற்கு வங்காளம் - ராம்நாராயண் கோஸ்வாமி - சிபிஎம் (தேர்தல் 22/10/1986; 1987 வரை)
  6. மேற்கு வங்காளம் - சமர் முகர்ஜி - சிபிஎம் (தேர்தல் 29/12/1986; 1987 வரை)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.