ஜெகத் சிங் அரோரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெகத் சிங் அரோரா
1971 Instrument of Surrender.jpg
1971 இந்திய பாகிஸ்தான் போரில் தோல்வியடைந்த பாகிஸ்தான் இராணுவத்தின் தளபதி ஏ. ஏ. கே. நியாசி, டிசம்பர் 16 அன்று டாக்காவில் இந்திய தளபதி ஜெகத் சிங் அரோராவிடம் சரணடையும் காட்சி.
பிறப்புபஞ்சாப்
இறப்புபுது தில்லி
படித்த இடங்கள்
  • St. Anthony's High School
பணிஅரசியல்வாதி

லெப்டினண்ட் ஜெனரல் ஜெகத் சிங் அரோரா (Lieutenant General Jagjit Singh Arora) (பஞ்சாபி: ਜਗਜੀਤ ਸਿੰਘ ਅਰੋੜਾ) (பிறப்பு: 13 பிப்ரவரி 1916 –இறப்பு: 3 மே 2005) இந்தியத் தரைப்படையின் கிழக்கு கட்டளைப் பிரிவின் தலைமை அதிகாரியாக செயல்பட்டவர். 1971இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் போது, பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியான கிழக்கு பாகிஸ்தானை வென்று, வங்காள தேசம் எனும் புது நாடு உருவாக காரணமானவர்.[1]

கலந்து கொண்ட போர்கள்[தொகு]

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Homage to a Hero: Lt Gen J. S. Aurora". Frontline (17 June 2005). பார்த்த நாள் 24 July 2011.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகத்_சிங்_அரோரா&oldid=2734377" இருந்து மீள்விக்கப்பட்டது