மாநிலங்களவைத் தேர்தல்கள் 2002
மாநிலங்களவை-228 இடங்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
மாநிலங்களவைத் தேர்தல்கள் 2002 (2002 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2002ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். 17 மாநிலங்களிலிருந்து முறையே 56 உறுப்பினர்களையும், கர்நாடகாவிலிருந்து நான்கு உறுப்பினர்களையும்,[1] ஜம்மு மற்றும் காஷ்மீரிலிருந்து நான்கு உறுப்பினர்களையும்,[2] மற்றும் இரண்டு மாநிலங்களிலிருந்து 11 உறுப்பினர்களையும் [3] மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்க இத்தேர்தல்கள் நடைபெற்றன.[4][5]
தேர்தல்கள்
[தொகு]பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 2002ல் தேர்தல் நடத்தப்பட்டது. பட்டியல் முழுமையடையவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
[தொகு]2002-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 2002-2008 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 2008ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.
மாநிலம் | உறுப்பினர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
மகாராட்டிரம்[1] | வேத பிரகாசு கோயல் | பாஜக | |
மகாராட்டிரம் | முரளி தியோரா | இதேகா | |
மகாராட்டிரம் | பிரித்திவிராசு சவான் | இதேகா | |
மகாராட்டிரம் | ராஜ்குமார் தூத் | சிசே | |
மகாராட்டிரம் | ஏக்நாத் தாக்கூர் | சிசே | |
மகாராட்டிரம் | தத்தா மேகே | தேகாக | |
மகாராட்டிரம் | முகேஷ்பாய் ஆர் பட்டேல் | தேகாக | இறப்பு 15/06/2002 |
மகாராட்டிரம் | பி. சி. அலெக்சாண்டர் | சுயே | இடைத்தேர்தல் 29/07/2002 |
ஒரிசா[1] | சுரேந்திர லாத் | பஜத | |
ஒரிசா | பிரமிளா பஹிதர் | இதேகா | |
ஒரிசா | சுஸ்ரீ தேவி | இதேகா | |
ஒரிசா | திலீப் குமார் ரே | பாஜக | |
தமிழ்நாடு[1] | ஆர். சண்முகசுந்தரம் | திமுக | |
தமிழ்நாடு | ஜி. கே. வாசன் | இதேகா | |
தமிழ்நாடு | என். ஜோதி | அதிமுக | |
தமிழ்நாடு | எஸ். பி. எம். சையது கான் | அதிமுக | |
தமிழ்நாடு | தங்க தமிழ்ச்செல்வன் | அதிமுக | |
தமிழ்நாடு | செ. பெருமாள் | அதிமுக | |
மேற்கு வங்காளம்[1] | தாரிணி காந்தா ராய் | சிபிஎம் | |
மேற்கு வங்காளம் | தேபப்ரதா பிஸ்வாசு | ஆஇபாபி | |
மேற்கு வங்காளம் | பிரசாந்தா சாட்டர்ஜி | சிபிஎம் | |
மேற்கு வங்காளம் | சேக் கபீர் உதீன் அகமது | சிபிஎம் | |
மேற்கு வங்காளம் | தினேஷ் திரிவேதி | அஇதிகா | |
ஆந்திரப்பிரதேசம்[1] | டி. சுப்பராமி ரெட்டி | இதேகா | |
ஆந்திரப்பிரதேசம் | நந்தி எல்லையா | இதேகா | |
ஆந்திரப்பிரதேசம் | என்.பி. துர்கா | தெதே | |
ஆந்திரப்பிரதேசம் | இரவுல சந்திர சேகர் ரெட்டி | தெதே | |
ஆந்திரப்பிரதேசம் | எஸ்.எம்.லால்ஜன் பாஷா | தெதே | |
ஆந்திரப்பிரதேசம் | அகரபு சுதர்ஷன் | - | |
அசாம்[1] | ஊர்காவ் குவரா பிரம்மா | சுயே | |
அசாம் | தவிஜேந்திர நாத் சர்மா | இதேகா | |
அசாம் | கர்ணேந்து பட்டாசார்ஜி | இதேகா | |
பீகார்[1] | சத்ருகன் பிரசாத் சின்கா | பாஜக | |
பீகார் | வசிஸ்ட் நரேன் சிங் | சக | |
பீகார் | மாக்னி லால் மண்டல் | இராஜத | |
பீகார் | ராம்தேப் பண்டாரி | இராஜத | |
பீகார் | பிரேம் சந்த் குப்தா | இராஜத | |
சண்டிகார்[1] | மோதிலால் வோரா | இதேகா | |
சண்டிகார் | இராம்தர் | இதேகா | |
குசராத்து[1] | அல்கா பல்ராம் சத்திரியர் | இதேகா | |
குசராத்து | கேசுபாய் படேல் | பாஜக | |
குசராத்து | ஜனா கிருஷ்ணமூர்த்தி | பாஜக | இறப்பு 25/07/2007 |
குசராத்து | ஜெயந்திலால் பரோட் | பாஜக | |
அரியானா[1] | அரேந்திர சிங் மாலிக் | ஐஎன்எல்டி | |
அரியானா | இராம் பிரகாஷ் | இதேகா | |
இமாச்சலப்பிரதேசம்[1] | சுரேஷ் பரத்வாஜ் | பாஜக | பதவி விலகல் |
சார்க்கண்டு[1] | தேவதாசு ஆப்தே | பாஜக | |
சார்க்கண்டு | அஜய் கி.ஆர். மாஸ்ரோ | பாஜக | |
மத்தியப்பிரதேசம்[1] | சுரேஷ் பச்சூரி | இதேகா | |
மத்தியப்பிரதேசம் | மாயா சிங் | பாஜக | |
மத்தியப்பிரதேசம் | முகமது ஒபேதுல்லா கான் | இதேகா | |
மணிப்பூர்[1] | ரிஷாங் கெய்ஷிங் | இதேகா | |
இராஜஸ்தான்[1] | கே. நட்வர் சிங் | இதேகா | |
இராஜஸ்தான் | பிரபா தாக்கூர் | இதேகா | |
இராஜஸ்தான் | அகமது அப்ரார் | இதேகா | இறப்பு 04/05/2004 |
இராஜஸ்தான் | கியான் பிரகாஷ் பிலானியா | பாஜக | |
மேகாலயா[1] | ராபர்ட் கர்ஷிங் | தேகாக | |
அரியானா[1] | நபம் ரெபியா | இதேகா | |
கருநாடகம்[1] | ஜனார்த்தன பூஜாரி | இதேகா | |
கருநாடகம் | பிரேமா கரியப்பா | இதேகா | |
கருநாடகம் | எம்.வி.ராஜசேகரன் | இதேகா | |
கருநாடகம் | விஜய் மல்லையா | சுயே | |
சம்மு காசுமீர்[2][3] | தர்லோக் சிங் பஜ்வா | சகாமஜக | |
சம்மு காசுமீர் | சைபுதீன் சோஸ் | இதேகா | |
சம்மு காசுமீர் | பாரூக் அப்துல்லா | ஜகாதேகா | |
சம்மு காசுமீர் | அஸ்லம் சௌத்ரி முகமது | சகாமஜக | |
உத்தரப்பிரதேசம்[3] | அகிலேஷ் தாசு | பசக | பதவி விலகல் 08/05/2008 |
உத்தரப்பிரதேசம் | அபு ஆஸ்மி | சவா | |
உத்தரப்பிரதேசம் | அமர் சிங் | சவா | |
உத்தரப்பிரதேசம் | இசாம் சிங் | பசக | தகுதி நீக்கம் 04/07/2008 |
உத்தரப்பிரதேசம் | உதய் பிரதாப் சிங் | சவா | |
உத்தரப்பிரதேசம் | காந்தி ஆசாத் | பசக | |
உத்தரப்பிரதேசம் | முக்தர் அப்பாசு நக்வி | பாஜக | |
உத்தரப்பிரதேசம் | ராஜ்நாத் சிங் | பாஜக | |
உத்தரப்பிரதேசம் | வீர் சிங் | பசக | |
உத்தரப்பிரதேசம் | ஷாஹித் சித்திக் | சவா | |
உத்தாரகண்டம்[3] | ஹரீஷ் ராவத் | இதேகா |
இடைத்தேர்தல்
[தொகு]2002 ஆம் ஆண்டு கீழ்க்கண்ட இடைத்தேர்தல் நடைபெற்றது.
- 25.02.2002 அன்று உறுப்பினர் ககன் தாசு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணமாக, 02.04.2004 அன்று பதவிக்காலம் முடிவடைந்ததாலும், உறுப்பினர் பல்விந்தர் சிங் பூந்தர் பதவி விலகியதாலும், திரிபுரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் காலியிடத்திற்கு 30/05/2002 அன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.[6]
- 30/05/2002 அன்று உத்தரப் பிரதேசம் மற்றும் சார்கண்ட் மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. மக்களவை உறுப்பினர் முகமது ஆசம் கான் பதவிக்காலம் 09.03.2002 அன்றும் தயானந்த் சஹாய் 19.03.2002 அன்று பதவி விலகியதால் இத்தேர்தல்கள் நடைபெற்றன.[6]
- சார்க்கண்டு சட்டமன்றத் தேர்தல் காரணமாக ஷிபு சோரனின் பதவிக்காலம் ஏப்ரல் 2 ஆம் தேதி 2002 ஆம் ஆண்டு[7] முடிவடைவதோடு, சார்க்கண்டில் காலியாக உள்ள இடத்துக்கு 01/07/2002 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.
- மகாராட்டிராவில் சூலை 1, 2002 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இது சூன் 12 2002 அன்று மரணமடைந்த முகேஷ்பாய் ஆர் படேலின் காலியாக உள்ள இடத்துக்குத் தேர்தல் நடைபெற்றது. இவரது பதவிக்காலம் ஏப்ரல் 02, 2008 வரை இருந்தது.[8] இடைத்தேர்தலில் பி. சி. அலெக்சாண்டர் சுயேச்சையாகப் போட்டியிட்டு 29/07/2002 அன்று உறுப்பினரானார்.
- 20.8.2002 அன்று பதவிக் காலம் முடிவடையும் நிலையில், டி. என். சதுர்வேதி பதவி விலகியதால், உத்தரப்பிரதேசத்தில் காலியாக உள்ள இடத்துக்கு 18/11/2002 அன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 "Biennial/Bye Elections to the Council of States (Rajya Sabha) and State Legislative Councils of Bihar and Maharashtra by (MLAs)-2008" (PDF). ECI New Delhi. Archived from the original (PDF) on 15 May 2016. பார்க்கப்பட்ட நாள் 27 September 2017.
- ↑ 2.0 2.1 "Biennial Elections to the Council of States from the States of Jammu & Kashmir and Kerala" (PDF). Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 15 May 2016. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Biennial Elections and Bye-Election to the Council of States" (PDF). Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 15 May 2016. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.
- ↑ "RAJYA SABHA – RETIREMENTS – ABSTRACT As on 1st November, 2006" (PDF). eci.nic.in. Archived from the original (PDF) on 9 October 2010. பார்க்கப்பட்ட நாள் 6 October 2017.
- ↑ 6.0 6.1 "Bye elections to fillup casual vacancies in Rajya Sabha" (PDF). ECI, New Delhi. Archived from the original (PDF) on 17 May 2016. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.
- ↑ "Bye-election to the Council of States from the State of Jharkhand" (PDF). ECI, New Delhi. Archived from the original (PDF) on 18 May 2016. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.
- ↑ "Bye-election to the Council of States from the State of Maharashtra" (PDF). ECI, New Delhi. Archived from the original (PDF) on 18 May 2016. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.
- ↑ "Biennial elections to the Rajya Sabha to fill the seats of members retiring in November, 2002 and bye-elections to the Rajya Sabha and Legislative Council of Uttar Pradesh" (PDF). ECI, New Delhi. Archived from the original (PDF) on 17 May 2016. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.