நாகாலாந்து மாநிலங்களவை உறுப்பினர்கள்
Appearance
நாகாலாந்து மாநிலங்களவை உறுப்பினர்கள் என்பது இந்தியப் நாடாளுமன்றத்தில் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை மாநிலங்களவையில் நாகாலாந்து மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர் ஒருவரைக் குறிக்கும். இவரது பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். 1964ஆம் ஆண்டு முதல் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் 6 ஆண்டுகளுக்குப் பதவிவகிப்பார்.[1]
நாகாலாந்து மாநிலத்தின் அனைத்து மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்
[தொகு]மூலம்:[2]
மாநிலங்களவை உறுப்பினர் | கட்சி | பதவியேற்ற நாள் | ஓய்வு பெறும் நாள் | காலம் | குறிப்பு | |
---|---|---|---|---|---|---|
முல்ஹுப்ரா வோரா | இதேகா | 18/03/1964 | 02/04/1968 | 1 | ||
03/04/1968 | 02/04/1974 | 2 | Res. 02/03/1974 | |||
கியோமோ லோதா | பிற | 04/03/1974 | 04/02/1980 | 1 | ||
டி. அலிபா இம்தி | 03/04/1980 | 02/04/1986 | 1 | |||
ஹோகிஷே செமா | இதேகா | 03/04/1986 | 02/04/1992 | 1 | Res.04/05/1987 NG Assbly CM, Nagaland | |
எஸ்.சி.ஜமீர் | 02/07/1987 | 02/04/1992 | 1 | இடைத்தேர்தல் கோகிசீ சீமா; பதவி விலகிய நாள் 02/02/1989, நாகலாந்து சட்டமன்றம் முதல்வர் | ||
கியோமோ லோதா | 08/06/1989 | 02/04/1992 | 2 | இடைத்தேர்தல், 89, பதவி விலகல் எசு சி. ஜாமீர் | ||
விஜோல் கோசோ | பிற | 03/04/1992 | 1 | |||
சி. அபோக் ஜமீர் | இதேகா | 03/04/1998 | 02/04/2004 | 1 | ||
டி.ஆர்.ஜெலியாங் | நாகாலாந்து மக்கள் முன்னணி | 03/04/2004 | 02/04/2010 | 1 | 24/03/2008 Elected to NG Assembly | |
எச். கெகிஹோ ஜிமோமி | 04/07/2008 | 02/04/2010 | 1 | இடைத்தேர்தல், பதவிவிலகல் டி. ஆர். செலிலாங் | ||
03/04/2010 | 02/04/2016 | 2 | இறப்பு 26/11/2015 | |||
கே. ஜி. கென்யே | 03/04/2016 | 02/04/2022 | 1 | [needs update] | ||
பாங்னான் கோன்யாக் | பாஜக | 03/04/2022 | 02/04/2028 | 1 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rajya Sabha At Work (Second ed.). New Delhi: Rajya Sabha Secretariat. October 2006. p. 24. பார்க்கப்பட்ட நாள் 20 October 2015.
- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". rajyasabha.nic.in. Rajya Sabha Secretariat, Sansad Bhawan, New Delhi.