மணிப்பூர் மாநிலங்களவை உறுப்பினர்கள்
Jump to navigation
Jump to search
இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் மணிப்பூர் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர் ஒருவர். இவரது பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.
உறுப்பினர்கள் பட்டியல்[தொகு]
தற்போது மணிப்பூரிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினராக இருப்பவர், அவர் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.
வ.எண். | உறுப்பினர் பெயர் | அரசியல் கட்சி | பதவிக்காலம் |
---|---|---|---|
1 | ரிசாங் கெய்சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் | 10-04-2008 முதல் 09-04-2014 வரை |
- மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.