கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 2020
← 2019
26 மார்ச் 2020, 19 சூன் 2020, 2 நவம்பர் 2020
2021 →
73 இடங்கள் மாநிலங்களவை
மாநிலங்களவைத் தேர்தல்கள் 2020 (2020 Rajya Sabha elections ) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவையில் உள்ள காலியிடங்களை நிரப்ப புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக, இந்தியாவின் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் நடத்தப்படும் மறைமுக தேர்தல்கள் ஆகும். இத்தேர்தல்கள் ஆண்டுதோறும் மற்றும் ஆண்டு முழுவதும் தற்காலிக அடிப்படையில் நடத்தப்படுகின்றன. 2020-ல் மொத்தம் 73 இடங்களுக்கான தேர்தல்கள் நடந்தன. இவற்றில் 55 மார்ச் மாதத்திற்கு முன்னரும், நடந்தன. மீதமுள்ளவை கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டன. மீதமுள்ள 24 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல்களும் 19 சூன் 2020 [ 3] நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
12 சூன் 2020 அன்று, இந்தியத் தேர்தல் ஆணையம் கர்நாடகாவில் 4 தொகுதிகளிலும் அருணாச்சல பிரதேசத்தின் 1 தொகுதியிலும் போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தது. மீதமுள்ள 19 இடங்களுக்கான தேர்தல் 19 சூன் 2020 அன்று நடைபெற்றது.[ 4] [ 5]
2 நவம்பர் 2020 அன்று, இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரப் பிரதேசத்தில் 10 இடங்களிலும் உத்தராகாண்டில் 1 இடத்திலும் போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தது.[ 6] [ 7]
குறிப்பு:
ஓய்வு தேதியின்படி பட்டியலிடப்பட்டுள்ளது
#
முன்னாள் உறுப்பினர்
கட்சி
பதவிக்காலம் முடிவு
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்[ 10]
கட்சி
1
ரஞ்சிப் பிஸ்வால்
இதேகா
02 ஏப்ரல் 2020
சுபாஷ் சந்திர சிங்
பிஜத
2
நரேந்திர குமார் ஸ்வைன்
பிஜத
02 ஏப்ரல் 2020
முன்னா கான்
பிஜத
3
சரோஜினி ஹெம்ப்ராம்
பிஜத
02 ஏப்ரல் 2020
சுஜீத் குமார்
பிஜத
4
காலியிடம்(அனுபவ் மொகந்தி)
02 ஏப்ரல் 2020
மம்தா மஹந்தா
பிஜத
#
முன்னாள் உறுப்பினர்
கட்சி
பதவிக்காலம் முடிவு
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்[ 14]
கட்சி
1
பிஸ்வஜித் டைமேரி
போமமு
09 ஏப்ரல் 2020
பிஸ்வஜித் டைமேரி
போமமு
2
காலியிடம்
(புவனேஸ்வர் கலிதா )
09 ஏப்ரல் 2020
புவனேஷ்வர் கலிதா
பாஜக
3
காலியிடம்(சஞ்சய சின்)
09 ஏப்ரல் 2020
அஜித் குமார் புயான்
Ind
#
முன்னாள் உறுப்பினர்
கட்சி
பதவிக்காலம் முடிவு
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்[ 14]
கட்சி
1
ஹரிவன்ஷ் நாராயண் சிங்
ஐஜத
09 ஏப்ரல் 2020
ஹரிவன்ஷ் நாராயண் சிங்
ஐஜத
2
ராம் நாத் தாக்கூர்
09 ஏப்ரல் 2020
ராம் நாத் தாக்கூர்
3
கஹ்கஷன் பெர்வீன்
09 ஏப்ரல் 2020
பிரேம் சந்த் குப்தா
4
ரவீந்திர கிஷோர் சின்ஹா
பாஜக
09 ஏப்ரல் 2020
அமரேந்திர தரி சிங்
5
சிபி தாக்கூர்
09 ஏப்ரல் 2020
விவேக் தாக்கூர்
பாஜக
#
முன்னாள் உறுப்பினர்
கட்சி
பதவிக்காலம் முடிவு
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் [ 15]
கட்சி
1
ரன்விஜய் சிங் ஜூதேவ்
பாஜக
09 ஏப்ரல் 2020
கேடிஎஸ் துளசி
இதேகா
2
மோதிலால் வோரா
இதேகா
09 ஏப்ரல் 2020
பூலோ தேவி நேதம்
இதேகா
#
முன்னாள் உறுப்பினர்
கட்சி
பதவிக்காலம் முடிவு
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் [ 16]
கட்சி
1
சுனிபாய் கே கோஹல்
பாஜக
09 ஏப்ரல் 2020
அபய் பரத்வாஜ்
பாஜக
2
ஷம்புபிரசாத் துண்டியா
பாஜக
09 ஏப்ரல் 2020
ரமிலாபென் பாரா
பாஜக
3
லால் சின் வடோடியா
பாஜக
09 ஏப்ரல் 2020
நர்ஹரி அமீன்
பாஜக
4
மதுசூதன் மிஸ்திரி
இதேகா
09 ஏப்ரல் 2020
சக்திசிங் கோஹில்
இதேகா
#
முன்னாள் உறுப்பினர்
கட்சி
பதவிக்காலம் முடிவு
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்[ 17]
கட்சி
1
செல்ஜா குமாரி
இதேகா
09 ஏப்ரல் 2020
தீபேந்தர் சிங் ஹூடா
இதேகா
2
காலியிடம்(ராம் குமார் காஷ்யப்)
09 ஏப்ரல் 2020
ராம் சந்தர் ஜங்ரா
பாஜக
#
முன்னாள் உறுப்பினர்
கட்சி
பதவிக்காலம் முடிவு
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் [ 21]
கட்சி
1
பாபானந்த சிங்
பாஜக
09 ஏப்ரல் 2020
லீஷெம்பா சனாஜோபா
பாஜக
#
முன்னாள் உறுப்பினர்
கட்சி
பதவிக்காலம் முடிவு
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் [ 22]
கட்சி
1
நாராயண் லால் பஞ்சரியா
பாஜக
09 ஏப்ரல் 2020
ராஜேந்திர கெலாட்
பாஜக
2
ராம்நாராயண் துடி
09 ஏப்ரல் 2020
கே.சி.வேணுகோபால்
இதேகா
3
விஜய் கோயல்
09 ஏப்ரல் 2020
நீரஜ் டாங்கி
இதேகா
#
முன்னாள் உறுப்பினர்
கட்சி
பதவிக்காலம் முடிவு
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்[ 23]
கட்சி
1
கரிகாபதி மோகன் ராவ்
பாஜக
09 ஏப்ரல் 2020
கே.கேசவ ராவ்
டிஆர்எஸ்
2
கேவிபி ராமச்சந்திர ராவ்
இதேகா
09 ஏப்ரல் 2020
கே.ஆர்.சுரேஷ் ரெட்டி
டிஆர்எஸ்
#
முன்னாள் உறுப்பினர்
கட்சி
பதவிக்காலம் முடிவு
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்
கட்சி
1
வான்சுக் சையம்
இதேகா
12 ஏப்ரல் 2020
வான்வீரோய் கர்லுகி
தேமக
#
முன்னாள் உறுப்பினர்
கட்சி
பதவிக்காலம் முடிவு
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் [ 24]
கட்சி
1
முகுத் மிதி
இதேகா
23 சூன் 2020
நபம் ரெபியா
பாஜக
#
முன்னாள் உறுப்பினர்
கட்சி
பதவிக்காலம் முடிவு
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் [ 25]
கட்சி
1
ரொனால்ட் சாபா ட்லாவ்
இதேகா
18 சூலை 2020
க.வண்ணல்வென
எம்.என்.எஃப்
#
முன்னாள் உறுப்பினர்
கட்சி
பதவிக்காலம் முடிவு
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்
கட்சி
1
ராஜ் பப்பர்
இதேகா
25-நவம்பர்-2020
நரேஷ் பன்சால்
பாஜக
தன்னியக்க தொடர் தேர்தல்களைத் தவிர, உறுப்பினர்களின் பதவி விலகல், இறப்பு அல்லது தகுதி நீக்கம் ஆகியவற்றால் ஏற்படும் எதிர்பாராத காலியிடங்கள், எதிர்பார்க்கப்படும் பதவிக்காலம் முடிவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, இடைத்தேர்தல் மூலம் நிரப்பப்படும். .
#
முன்னாள் உறுப்பினர்
கட்சி
பதவிக்காலம் முடிவு
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்
கட்சி
கால ஆரம்பம்
கால முடிவு
1
பீரேந்தர் சிங்
பாஜக
20-ஜனவரி-2020
துஷ்யந்த் குமார் கெளதம்
பாஜக
16-மார்ச்-2020
01-ஆகஸ்ட்-2022
8 அக்டோபர் 2020 அன்று, மத்திய அமைச்சர் ராம்விலாசு பாசுவான் இறந்தார்.[ 27]
27 மார்ச் 2020 அன்று பெனி பிரசாத் வர்மா இறந்தார்.
1 ஆகத்து 2020 அன்று அமர் சிங் இறந்தார்.
#
முன்னாள் உறுப்பினர்
கட்சி
பதவிக்காலம் முடிவு
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்
கட்சி
கால ஆரம்பம்
கால முடிவு
1
பெனி பிரசாத் வர்மா
சக
27-மார்ச்-2020
ஜெய் பிரகாஷ் நிஷாத்
பாஜக
17-ஆகஸ்ட்-2020
04-ஜூலை-2022
2
அமர் சிங்
சுயேச்சை
01-ஆகஸ்ட்-2020
சையத் ஜாபர் இஸ்லாம்
பாஜக
11-செப்-2020
04-ஜூலை-2022
28 மே 2020 அன்று வீரேந்திர குமார் இறந்தார்.
#
முன்னாள் உறுப்பினர்
கட்சி
பதவிக்காலம் முடிவு
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்
கட்சி
கால ஆரம்பம்
கால முடிவு
1
எம்.பி வீரேந்திர குமார்
சுயேச்சை
28-மே-2020
எம்.வி.ஷ்ரேயாம்ஸ் குமார்
எல்.ஜே.டி
24-ஆகஸ்ட்-2020
02-ஏப்-2022
17 செப்டம்பர் 2020 அன்று அசோக் காஸ்தி இறந்தார்.
#
முன்னாள் உறுப்பினர்
கட்சி
பதவிக்காலம் முடிவு
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்
கட்சி
கால ஆரம்பம்
கால முடிவு
1
அசோக் காஸ்தி
பாஜக
17-செப்-2020
கே. நாராயண்
பாஜக
24-நவம்பர்-2020
25-ஜூன்-2026
↑ மாநிலங்களவைத் தேர்தல்கள் 2019
↑ 2.0 2.1 "Party Position in the Rajya Sabha" (PDF) . 23 December 2020. p. 5. Archived (pdf) from the original on 14 January 2021. பார்க்கப்பட்ட நாள் 14 January 2021 .
↑ "Rajya Sabha Election Dates 2020: Elections to 24 Rajya Sabha seats on June 19: EC" . The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-05 .
↑ Bureau, ABP News (2020-06-12). "Rajya Sabha Polls 2020: HD Deve Gowda, Mallikarjun Kharge And 2 Others Elected Unopposed" . news.abplive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-12 .
↑ Shukla, Udayan (2020-06-12). "नामांकन के आखिरी दिन पूर्व प्रधानमंत्री देवगौड़ा, कांग्रेस नेता खड़गे और 2 भाजपा नेता बिना विरोध के चुन लिए गए" . Dainik Bhaskar (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-06-12 .
↑ "UP Rajya Sabha polls: All 10 candidates elected unopposed" . 2 November 2020. பார்க்கப்பட்ட நாள் 31 May 2021 .
↑ "BJP's Naresh Bansal declared elected unopposed to Rajya Sabha from Uttarakhand" . 2 November 2020. பார்க்கப்பட்ட நாள் 31 May 2021 .
↑ India Today Web Desk New. "Ex-CJI Ranjan Gogoi nominated to Rajya Sabha" . India Today .
↑ "Sharad Pawar, Ramdas Athawale, Udayanraje Bhosale among seven elected to Rajya Sabha" . Pune Mirror . Archived from the original on 9 October 2021. பார்க்கப்பட்ட நாள் 21 March 2020 .
↑ Suffian, Mohammad. "Odisha: All 4 BJD nominees to Rajya Sabha sail through unopposed" . India Today .
↑ "Six elected unopposed to Rajya Sabha from Tamil Nadu" . Deccan Herald . 2020-03-18. பார்க்கப்பட்ட நாள் 2020-06-09 .
↑ "All 5 Rajya Sabha candidates in West Bengal elected unopposed" . The Economic Times . 18 March 2020. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/all-5-rajya-sabha-candidates-in-west-bengal-elected-unopposed/articleshow/74693721.cms .
↑ "Rajya Sabha elections 2020: Jagan Reddy's ruling YSRC bags all four seats in AP" . Zee News . 19 June 2020.
↑ 14.0 14.1 Hemanta Kumar Nath. "Assam: 2 NDA MPs, 1 Congress-backed independent candidate elected to Rajya Sabha unopposed" . India Today .
↑ "Congress's K T S Tulsi, Phulo Devi Netam elected unopposed to Rajya Sabha from Chhattisgarh" . 18 March 2020. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/congresss-k-t-s-tulsi-phulo-devi-netam-elected-unopposed-to-rajya-sabha-from-chhattisgarh/articleshow/74695681.cms?from=mdr .
↑ Joshi, Manas (19 June 2020). "Rajya Sabha Election Results Gujarat: BJP bags 3 out of 4 seats" . www.indiatvnews.com .
↑ "BJP's Jangra & Gautam, Congress's Hooda elected unopposed to Rajya Sabha | Chandigarh News - Times of India" . The Times of India .
↑ Press Trust of India. "BJP's Indu Goswami elected to Rajya Sabha from Himachal Pradesh" . India Today .
↑ "Shibu Soren, BJP's Deepak Prakash Win Rajya Sabha Polls In Jharkhand" . NDTV.com .
↑ "BJP-Congress Take Madhya Pradesh Rajya Sabha Seats 2-1" . NDTV.com .
↑ "Rajya Sabha 2020 Election Result Live: BJP wins Manipur seat amid turmoil, all eyes on MP, Gujarat and Rajasthan" . The Financial Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-06-19. பார்க்கப்பட்ட நாள் 2020-06-19 .
↑ Taneja, Nidhi (19 June 2020). "Rajasthan Rajya Sabha Election Results: Congress' KC Venugopal, Neeraj Dangi win" . www.indiatvnews.com .
↑ Sakshi (2020-03-19). "RS Polls: Both TRS Candidates Elected Unopposed, Formal Elections On In AP" . Sakshi Post . பார்க்கப்பட்ட நாள் 2020-06-09 .
↑ "BJP wins Arunachal Pradesh Rajya Sabha seat" (in en-IN). The Hindu . 2020-06-12. பன்னாட்டுத் தர தொடர் எண் :0971-751X . https://www.thehindu.com/news/national/other-states/bjp-wins-arunachal-pradesh-rajya-sabha-seat/article31814766.ece .
↑ "MNF wins RS polls, K Vanlalvena is new RS member from Mizoram" . 19 June 2020.
↑ "Chaudhary Birender Singh resigns from Rajya Sabha" . Hindustan Times . 17 November 2019.
↑ "Ram Vilas Paswan death news: M Modi pays last respects to Ram Vilas Paswan at the latter's residence" . தி டைம்ஸ் ஆஃப் இந்தியா . 9 October 2020. பார்க்கப்பட்ட நாள் 31 May 2021 .