உள்ளடக்கத்துக்குச் செல்

தில்லி மாநிலங்களவை உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் தில்லி மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் 3 பேர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.

உறுப்பினர்கள் பட்டியல்

[தொகு]

தற்போது தில்லியிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.

வ.எண்.உறுப்பினர் பெயர்அரசியல் கட்சிபதவிக்காலம்
1ஜனார்த்தன் திவிவேதிஇந்திய தேசிய காங்கிரஸ்28-01-2006 முதல் 27-01-2012 வரை
2பர்வேஸ் ஹாஸ்மிஇந்திய தேசிய காங்கிரஸ்04-08-2009 முதல் 27-01-2012 வரை
3டாக்டர் கரண் சிங்இந்திய தேசிய காங்கிரஸ்28-01-2006 முதல் 27-01-2012 வரை
4சஞ்சய் சிங்ஆம் ஆத்மி கட்சி28-01-2018 முதல் 27-01-2024 வரை
5என். டி. குப்தாஆம் ஆத்மி கட்சி28-01-2018 முதல் 27-01-2024 வரை
6சுசீல் குப்தாஆம் ஆத்மி கட்சி28-01-2018 முதல் 27-01-2024 வரை
  • மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.


இதையும் பார்க்க

[தொகு]