மாநிலங்களவைத் தேர்தல்கள் 1987

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1987

← 1986
1988 →

மாநிலங்களவை 228 இடங்கள்
  First party
 
தலைவர் வி. பி. சிங்
கட்சி இதேகா

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1987 (1987 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1987ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]

தேர்தல்கள்[தொகு]

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்[தொகு]

1987-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1987-1993 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1993ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர். பட்டியல் முழுமையடையவில்லை.

மாநில - உறுப்பினர் - கட்சி

1987-1993 காலத்திற்கான மாநிலங்களவை உறுப்பினர்கள்
மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி கருத்து
கோவா ஜான் எப் எப்பெர்னாண்டசு இதேகா
குஜராத் பி. சிவ சங்கர் இதேகா
குஜராத் சோட்டுபாய் சுகாபாய் படேல் இதேகா
குஜராத் ஜிதேந்திரபாய் எல் பட் இதேகா
சிக்கிம் கம்சும் நம்க்யால் புல்கர் எஸ்.எஸ்.பி பதவி விலகல் 01/03/1988
மேற்கு வங்காளம் சுனில் பசுரே சிபிஎம்
மேற்கு வங்காளம் திரிதிப் சௌதுரி ஆர்எஸ்பி
மேற்கு வங்காளம் டிபன் கோஷ் சிபிஎம்
மேற்கு வங்காளம் ராம்நாராயண் கோஸ்வாமி சிபிஎம்
மேற்கு வங்காளம் சமர் முகர்ஜி சிபிஎம்
மேற்கு வங்காளம் ஆர். கே. போத்தார் சிபிஎம்

இடைத்தேர்தல்[தொகு]

கீழ்க்கண்ட இடைத்தேர்தல்கள் 1987ஆம் ஆண்டு நடைபெற்றன.

மாநில - உறுப்பினர் - கட்சி

மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி குறிப்பு
நாகாலாந்து எஸ். சி. ஜமீர் இதேகா (தேர்தல் 02/07/1987; 1992 வரை பதவிக்காலம்) பதவி விலகல் 02/02/1989 நாகாலாந்து முதல்வர்
அரியானா ஓம் பிரகாஷ் சௌதாலா ஜத (தேர்தல் 14/08/1987; 1990 வரை)
ஆந்திரப் பிரதேசம் எம். கே. ரகுமான் தெதேக (தேர்தல் 05/10/1987; 1988 வரை)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.