மாநிலங்களவைத் தேர்தல்கள் 2025

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 2025

← 2024 தீர்மானிக்கப்படவில்லை 2026 →

10 இடங்கள் மாநிலங்களவை
 
தலைவர் பியுஷ் கோயல் மல்லிகார்ச்சுன் கர்கெ

கட்சி பா.ஜ.க காங்கிரசு
கூட்டணி தேசிய முற்போக்குக் கூட்டணி ஐக்கிய முற்போக்கு கூட்டணி
தலைவரான ஆண்டு 14 சூலை 2021 12 பிப்ரவரி 2021
தலைவரின் தொகுதி மகாராட்டிரம் கருநாடகம்
Current seats TBD தீர்மானிக்கப்படவில்லை

மாநிலங்களவைத் தேர்தல்கள் 2025 (2025 Rajya Sabha elections), என்பது இந்திய மாநிலங்களவையின் 245 உறுப்பினர்களில் 10 பேரைத் தேர்ந்தெடுப்பதற்காக, 2025ஆம் ஆண்டு சூலை மற்றும் ஆகத்து மாதத்தில் இந்தியாவில் உள்ள சில மாநில சட்டமன்றங்களில் வழக்கமான ஆறு ஆண்டு சுழற்சியின் ஒரு பகுதியாக நடத்தப்படும் தேர்தல்களாகும். இதில் மாநிலங்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் 233 பேரைத் தேர்ந்தெடுக்கின்றன. மேலும் மீதமுள்ள 4 பேர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.[1]

நடைபெற உள்ள தேர்தல்கள்[தொகு]

அசாம்[தொகு]

# முந்தைய உறுப்பினர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி கட்சி குறிப்பு
1 காமாக்ய பிரசாத் தசா பா.ஜ.க TBD பா.ஜ.க [2]
2 பிரேந்திர பிரசாத் பைஷ்யா ஏஜிபி TBD ஏஜிபி

தமிழ்நாடு[தொகு]

# முந்தைய உறுப்பினர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி குறிப்பு
1 என். சந்திரசேகரன் அதிமுக TBD அதிமுக [3]
2 அன்புமணி ராமதாஸ் பா.ம.க TBD
3 எம். எம். அப்துல்லா தி.மு.க TBD தி.மு.க
4 மு. சண்முகம் TBD
5 பி. வில்சன் TBD
6 வைகோ ம.தி.மு.க TBD

மேற்கோள்கள்[தொகு]