மாநிலங்களவைத் தேர்தல்கள் 1979

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1979

← 1978
1980 →

மாநிலங்களவை - 228 இடங்கள்
  First party Second party
  Shri K.C Pant (cropped).jpg
தலைவர் கே. சி. பாண்ட் கமலாபதி திரிபாதி
கட்சி ஜனதா கட்சி இந்திரா காங்கிரஸ்

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1979 (1979 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1979ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]

தேர்தல்கள்[தொகு]

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்[தொகு]

1979-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1979-1985 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1985ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர். பட்டியல் முழுமையடையவில்லை.

1979-1985 காலத்திற்கான மாநிலங்களவை உறுப்பினர்கள்
மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி குறிப்பு
கேரளா தாளேக்குன்றில் பஷீர் இதேகா 29/12/1984
கேரளா கே சாத்துண்ணி மாஸ்டர் சிபிஎம்
கேரளா கே.சி.செபாசுதியன் இதேகா

இடைத்தேர்தல்[தொகு]

கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1979ஆம் ஆண்டு நடைபெற்றது.

மாநில - உறுப்பினர் - கட்சி

மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி குறிப்பு
பீகார் சையத் சகாபுதீன் ஜனதா தேர்தல் 25/07/1979 1984 வரை)
பீகார் பிரம்மதேவ் ராம் சாசுதிரி ஜனதா (தேர்தல் 25/07/1979 1980 வரை)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. 14 February 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 September 2017 அன்று பார்க்கப்பட்டது.