கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய மாநிலங்களவைத் தேர்தல் 2021
மாநிலங்களவைத் தேர்தல்கள் 2021 (2021 Rajya Sabha elections ) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களுக்கு புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2021ஆம் ஆண்டு முழுவதும் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். ஒவ்வொரு உறுப்பினரின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.[1] [2]
ஜம்மு காஷ்மீர் ஒன்றிய பிரதேசம் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் உள்ளதாலும், சட்டசபை கலைக்கப்பட்டதாலும் காலியாக உள்ள 4 இடங்களுக்குப் பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப்படவில்லை.[3]
தேர்தல்கள் [ தொகு ]
மாநிலம்
ஓய்வு பெறும் உறுப்பினர்கள் எண்ணிக்கை
ஓய்வு பெறும் தேதி
சம்மு காசுமீர்
4
10 & 15 பிப்ரவரி 2021
கேரளா
3
21 ஏப்ரல் 2021
புதுச்சேரி
1
6 அக்டோபர் 2021
ஓய்வு பெறும் உறுப்பினர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் [ தொகு ]
சம்மு காசுமீர் [ தொகு ]
இடைத்தேர்தல் [ தொகு ]
தொடர்ச்சியாக நடைபெறும் தேர்தல்களைத் தவிர, உறுப்பினர்களின் பதவிவிலகல், இறப்பு அல்லது தகுதி நீக்கம் ஆகியவற்றால் ஏற்படும் எதிர்பாராத காலியிடங்கள், எதிர்பார்க்கப்படும் பதவிக்காலம் முடிவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, இடைத்தேர்தல் மூலம் நிரப்பப்படும். .
21 நவம்பர் 2020 அன்று பிஸ்வஜித் டைமேரி பதவி விலகினார்.[6]
பிசுவசித் தைமேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
25 நவம்பர் 2020 அன்று அகமது படேல் இறந்தார்.[7]
திசம்பர் 1, 2020 அன்று அபய் பரத்வாஜ் இறந்தார்.[8]
9 சனவரி 2021 அன்று ஜோசு கே.மணி பதவி விலகினார்.
மேற்கு வங்காளம் [ தொகு ]
12 பிப்ரவரி 2021 அன்று, தினேஷ் திரிவேதி பதவிவிலகினார்.[10]
மனாசு பூனியா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
15 செப்டம்பர் 2021 அன்று அர்பிதா கோசு பதவிவிலகினார்.
எண்
ஓய்வு பெறும் உறுப்பினர்
கட்சி
ஓய்வு பெறும் தேதி
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்
கட்சி
நியமனம் தேதி
ஓய்வு பெறும் தேதி
1
தினேஷ் திரிவேதி
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
12-பிப்-2021
சவகர் சர்கார்
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
03-ஆகத்து-2021
02-ஏப்-2026
2
மனசு பூனியா
9-மே-2021
சுசுமிதா தேவ்
27-செப்-2021
18-ஆகத்து-2023
3
அர்பிதா கோசு
15-செப்டம்பர்-2021
இலூயிசினோ பலேரோ
24-நவம்பர்-2021
02-ஏப்-2026
16 மார்ச் 2021 அன்று, சுவபன் தாசுகுப்தா பதவிவிலகினார்.[11]
9 மே 2021 அன்று, ரகுநாத் மொகபத்ரா இறந்தார் [12]
எண்
ஓய்வு பெறும் உறுப்பினர்
கட்சி
ஓய்வு பெறும் தேதி
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்
பார்ட்டி
நியமனம் தேதி
ஓய்வு பெறும் தேதி
1
சுவபன் தாசுகுப்தா
நியமனம்
16-மார்ச்-2021
சுவபன் தாசுகுப்தா
நியமனம் (பாஜக)
02-சூன்-2021
24-ஏப்-2022
2
இரகுநாத் மொகபத்ரா
நியமனம் (பாஜக)
9-மே-2021
மகேஷ் ஜெத்மலானி
02-சூன்-2021
13-சூலை-2024
24 மார்ச் 2021 அன்று, ஏ. முகமதுஜான் இறந்தார். [13]
10 மே 2021 அன்று, கே. பி.முனுசாமி சட்டமன்றத் தேர்தல் காரணமாக பதிவி விலகினார்.
10 மே 2021 அன்று, சட்டமன்றத் தேர்தல் காரணமாக ஆர். வைத்திலிங்கம் பதவி விலகினார்.
16 மே 2021 அன்று, ராஜீவ் சதவ் இறந்தார்.
7 சூலை 2021 அன்று, தாவர் சந்த் கெலாட் கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டதன் காரணமாக பதவி விலகினார்.
மேலும் பார்க்கவும் [ தொகு ]
மேற்கோள்கள் [ தொகு ]
↑ "Statewise Retirement" . http://164.100.47.5/NewMembers/RetLMemState.aspx .
↑ Arnimesh, Shanker (March 2, 2020). "BJP's Rajya Sabha tally will marginally drop after March, but real worry will be after 2022" . https://theprint.in/politics/bjps-rajya-sabha-tally-will-marginally-drop-after-march-but-real-worry-will-be-after-2022/372061/ .
↑ "Jammu and Kashmir set to lose representation in Rajya Sabha" . 8 February 2021. https://www.tribuneindia.com/news/j-k/jammu-and-kashmir-set-to-lose-representation-in-rajya-sabha-209157 .
↑ "Kerala: V Sivadasan, John Brittas, PV Abdul Wahab elected to Rajya Sabha unopposed" . https://www.indiatoday.in/amp/india/story/kerala-v-sivadasan-john-brittas-pv-abdul-wahab-elected-to-rajya-sabha-unopposed-1794876-2021-04-25 .
↑ "BJP nominates S Selvaganapathy for Puducherry Rajya Sabha elections" . https://www.newindianexpress.com/nation/2021/sep/21/bjp-nominates-s-selvaganapathy-for-puducherry-rajya-sabha-elections-2361891.html .
↑ Choudhury, Ratnadip (22 November 2020). "Bodoland People's Front Lone MP Resigns From Rajya Sabha, To Join BJP" . NDTV.com . https://www.ndtv.com/india-news/bodoland-peoples-front-lone-mp-biswajit-daimary-resigns-from-rajya-sabha-to-join-bjp-2328489 .
↑ "Congress Veteran Ahmed Patel Dies at 71 After Battling Covid" . 25 November 2020. https://www.ndtv.com/india-news/ahmed-patel-senior-congress-leader-dies-at-71-2329787 .
↑ "Gujarat Rajya Sabha MP Abhay Bharadwaj passes away, PM Modi condoles his death" . 1 December 2020. https://newsd.in/gujarat-rajya-sabha-mp-abhay-bharadwaj-passes-away-pm-modi-condoles-his-death/ .
↑ 9.0 9.1 "Gujarat Rajya Sabha bypolls: Old-timer, OBC leader on BJP's list" . 17 February 2021. https://www.hindustantimes.com/india-news/gujarat-rajya-sabha-bypolls-old-timer-obc-leader-on-bjp-s-list-101613513496891.html .
↑ "'Suffocated' Trinamool Congress MP Dinesh Trivedi resigns from Rajya Sabha, praises PM Narendra Modi" . https://www.timesnownews.com/india/west-bengal/article/dinesh-trivedi-quits-as-rajya-sabha-mp-says-feeling-suffocated-in-trinamool-congress/719400 .
↑ "To fight for a better Bengal, says Swapan Dasgupta after quitting Rajya Sabha" . 16 March 2021. https://www.hindustantimes.com/india-news/to-fight-for-a-better-bengal-says-swapan-dasgupta-after-quitting-rajya-sabha-101615878314115.html .
↑ "Rajya Sabha MP Raghunath Mohapatra dies of COVID-19, PM Modi expresses grief" . https://www.aninews.in/news/national/general-news/rajya-sabha-mp-raghunath-mohapatra-dies-of-covid-19-pm-modi-expresses-grief20210509191332 .
↑ "AIADMK MP Mohammedjan dies of sudden heart attack after round of hectic electioneering" . https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/mar/23/aiadmk-mp-mohammedjan-dies-of-sudden-heart-attack-after-round-of-hectic-electioneering-2280475.html .