ஜோஸ் கே. மணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோஸ் கே. மணி
தலைவர், (கேரள காங்கிரசு (எம்)
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
3 சனவரி 2021 (2021-01-03)
முன்னவர் க. மா. மாணி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
31 மே 2009 (2009-05-31) – 14 சூன் 2018 (2018-06-14)
முன்னவர் கே. சுரேஷ் குருப்பு]]
பின்வந்தவர் தாமஸ் சாஜிகதன்
தொகுதி கோட்டயம்
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
14 சூன் 2018 (2018-06-14) – 9 சனவரி 2021 (2021-01-09)
முன்னவர் சாய் ஆபிரகாம்
தொகுதி கேரளம்
தனிநபர் தகவல்
பிறப்பு ஜோஸ் கரிங்கோசாகல் மணி
29 மே 1965 (1965-05-29) (அகவை 57)
இந்தியா
அரசியல் கட்சி கேரள காங்கிரசு (எம்)
வாழ்க்கை துணைவர்(கள்)
நிசா ஜோஸ் (தி. 1994)
பிள்ளைகள் 3
பெற்றோர்
இருப்பிடம் கரிங்கோசாகல் வீடு, வேலபாட், பாலா, கோட்டயம், கேரளா, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்
இணையம் http://josekmani.in/

ஜோஸ் கே. மணி, கேரள அரசியல்வாதி. இவர் கேரள காங்கிரசு (எம்) கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1965-ஆம் ஆண்டின் மே 29-ஆம் நாளில் பிறந்தார். இவர் கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா, கோட்டயத்தை சேர்ந்தவர். இவர் 2014-ஆம் ஆண்டில் கோட்டயம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

==பதவிகளும் பொறுப்புகளும்--

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோஸ்_கே._மணி&oldid=3214337" இருந்து மீள்விக்கப்பட்டது