தினேஷ் திரிவேதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தினேஷ் திரிவேதி
दिनेश त्रिवेदी
ரயில்வே அமைச்சர்
பதவியில்
13 ஜூலை 2011 – 18 மார்ச் 2012
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்
பிரணப் முக்கர்ஜி
பிரதமர் மன்மோகன் சிங்
முன்னவர் மன்மோகன் சிங்
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர்
பதவியில்
22 மே 2009 – 12 ஜூலை 2011
பின்வந்தவர் சுதிப் பந்தோபாத்யாய்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே 2009
தொகுதி பாரக்பூர்
தனிநபர் தகவல்
பிறப்பு 4 சூன் 1950 (1950-06-04) (அகவை 73)
புது தில்லி, தில்லி, இந்தியா
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி திரிணாமுல் காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) மினால் திரிவேதி
இருப்பிடம் புது தில்லி
கொல்கத்தா
படித்த கல்வி நிறுவனங்கள் டெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்)
தொழில் மாலுமி
அரசியல்வாதி
சமயம் இந்து

தினேஷ் திரிவேதி (பிறப்பு 4 ஜூன் 1950), திரிணாமுல் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது மத்திய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகித்து வருகிறார். இவர் தனது இளங்கலை வணிகவியல் பட்டத்தை கல்கத்தாவில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் பெற்றார். மேலும் இவர் தனது முதுகலை வணிக மேலாண்மை பட்டத்தை ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தினேஷ்_திரிவேதி&oldid=3359012" இருந்து மீள்விக்கப்பட்டது