அகமது படேல்
அகமது படேல் અહેમદ પટેલ | |
---|---|
இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், குஜராத் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 19 ஆகஸ்டு 2011 | |
மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1977–1989 | |
முன்னவர் | சந்துபாய் தேஷ்முக் |
பின்வந்தவர் | மான்சிங் ராணா |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 21 ஆகத்து 1949 பரூச், குஜராத், இந்தியா |
இறப்பு | 25, நவம்பர் 2020 |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | மெமூனா படேல் |
இருப்பிடம் | 23, வெல்லிங்டன் கிரசண்ட், புதுதில்லி - 110001 |
படித்த கல்வி நிறுவனங்கள் | தெற்கு குஜராத் பல்கலைக்கழகம் |
இணையம் | http://www.ahmedmpatel.in/ |
அகமது படேல் (Ahmed Patel) (பிறப்பு: 21 ஆகஸ்டு 1949; இறப்பு 25 நவம்பர் 2020) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் பரூச் நகரத்தைச் சார்ந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சித் தலைவர்களில் ஒருவர். 2001 முதல் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகராக உள்ளார். 2004 மற்றும் 2009 இந்தியப் பொதுத் தேர்தல்களில் காங்கிரசு கட்சியின் வெற்றிக்காகப் பாடுபபட்டவர்.[1][2]
அகமது படேல் குஜராத் மாநிலத்திலிருந்து 7 முறை இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்ப்பட்டவர். அதில் மூன்று முறை மக்களவைக்கும் நான்கு முறை மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Members Page". 164.100.47.5. 2019-03-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-12-15 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Congress likely to field ex-MLA Rasheedaben from Bharuch – Express India". 2012-09-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-12-15 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Ahmed Patel Biography - About family, political life, awards won, history". Elections in India.