மாநிலங்களவைத் தேர்தல்கள் 1984
Appearance
228 இடங்கள்-மாநிலங்களவை | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1984 (1984 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1984ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]
தேர்தல்கள்
[தொகு]பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1984ல் தேர்தல்கள் நடத்தப்பட்டன. பட்டியல் முழுமையடையவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
[தொகு]1984-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1984-90 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1990ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.
மாநில - உறுப்பினர் - கட்சி
மாநிலம் | உறுப்பினர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
அருணாச்சலப் பிரதேசம் | ஓமேம் மோயோங் தியோரி | இதேகா | பதவி விலகல் 19/03/1990 |
ஆந்திரப்பிரதேசம் | டி.சந்திரசேகர் ரெட்டி | இதேகா | |
ஆந்திரப்பிரதேசம் | பி. சத்ய நாராயண் ரெட்டி | தெதே | பதவி விலகல் 11/02/1990 |
ஆந்திரப்பிரதேசம் | பி. உபேந்திரா | தெதே | |
ஆந்திரப்பிரதேசம் | சி. இலட்சுமண்ணா | தெதே | |
ஆந்திரப்பிரதேசம் | பி.ராதாகிருஷ்ணா | தெதே | |
ஆந்திரப்பிரதேசம் | ஒய்.எஸ்.பூஷண ராவ் | தெதே | |
அசாம் | கமலேந்து பட்டாசார்ஜி | இதேகா | R |
அசாம் | பிரிதிபி மாஜி | இதேகா | |
பீகார் | சதுரானன் மிஸ்ரா | சிபிஐ | |
பீகார் | ரஜனி ரஞ்சன் சாஹு | இதேகா | |
பீகார் | இராமேசுவர் தாக்கூர் | இதேகா | |
பீகார் | துர்கா பிரசாத் ஜமுதா | இதேகா | |
பீகார் | பாந்து மகதோ | இதேகா | |
பீகார் | கைலாசபதி மிசுரா | பாஜக | 1 |
பீகார் | தாக்கூர் காமக்யா பிரசாத் சிங் | இதேகா | |
தில்லி | விசுவ பந்து குப்தா | இதேகா | |
குசராத்து | சிமன்பாய் மேத்தா | இதேகா | |
குசராத்து | இர்ஷாத் பைக் மிர்சா | இதேகா | |
குசராத்து | சங்கர்சிங் வகேலா | பாஜக | பதவி விலகல் 27/11/1989 |
குசராத்து | வலியுல்லா ரவூப் | இதேகா | |
அரியானா | முக்தியார் சிங் மாலிக் | இதேகா | |
அரியானா | எம் பி கௌசிக் | இதேகா | இறப்பு 21/05/1987 |
கருநாடகம் | எம். எஸ். குருபாதசாமி | ஜத | |
கருநாடகம் | எம் எல் கொல்லூர் | இதேகா | |
கருநாடகம் | சரோஜினி மகிசி | ஜனதா | |
கருநாடகம் | கே ஜி திம்மே கவுடா | ஜத | |
மத்தியப்பிரதேசம் | மன்ஹர் பகத்ரம் | இதேகா | |
மத்தியப்பிரதேசம் | சுரேஷ் பச்சூரி | இதேகா | |
மத்தியப்பிரதேசம் | விஜய ராஜே சிந்தியா | பாஜக | பதவி விலகல் 27/11/1989 |
மத்தியப்பிரதேசம் | ஜகத்பால் சிங் தாக்கூர் | இதேகா | |
மத்தியப்பிரதேசம் | சந்திரிகா பிரசாத் திரிபாதி | இதேகா | |
மகாராட்டிரம் | ஜகேஷ் தேசாய் | இதேகா | |
மகாராட்டிரம் | பாபு கல்தாடே | இதேகா | |
மகாராட்டிரம் | என்.கே.பி. சால்வ் | இதேகா | |
மகாராட்டிரம் | என் எம் காம்ப்ளே | இதேகா | பதவி விலகல் 09/08/1988 |
மகாராட்டிரம் | உசேன் தல்வாய் | இதேகா | 28/12/1984 |
மகாராட்டிரம் | ஷகர்ராவ் என் தேஷ்முக் | இதேகா | |
மகாராட்டிரம் | சுதா விஜய் ஜோஷி | இதேகா | |
மணிப்பூர் | ஆர்.கே. ஜெய்ச்சந்திர சிங் | இதேகா | பதவி விலகல் 12/07/1988 |
மேகாலயா | ஜெர்லி இ. தரியாங் | இதேகா | |
மிசோரம் | சி. சில்வேரா | இதேகா | 28/11/1989 |
நியமன உறுப்பினர் | அசீமா சாட்டர்ஜி | நியமனம் | |
நியமன உறுப்பினர் | திண்டிவனம் கே ராமமூர்த்தி | இதேகா | |
நியமன உறுப்பினர் | குலாம் ரசூல் கர் | இதேகா | தகுதி நீக்கம் 28/12/1987 |
ஒரிசா | குசும் கணேஷ்வர் | இதேகா | |
ஒரிசா | சபாசு மொகந்தி | இதேகா | |
ஒரிசா | கே வாசுதேவ பணிக்கர் | இதேகா | இறப்பு 03/05/1988 |
ஒரிசா | சுனில் குமார் பட்நாயக் | இதேகா | |
பஞ்சாப் | பவன்குமார் பன்சால் | இதேகா | |
பஞ்சாப் | தர்பாரா சிங் | இதேகா | இறப்பு 11/03/1990 |
ராஜஸ்தான் | பீம் ராஜ் | இதேகா | |
ராஜஸ்தான் | கே. கே. பிர்லா | இதேகா | |
ராஜஸ்தான் | சாந்தி பகாடியா | இதேகா | |
தமிழ்நாடு | வை. கோபாலசாமி | திமுக | |
தமிழ்நாடு | வலம்புரி ஜான் | அதிமுக | |
தமிழ்நாடு | ஜெ. ஜெயலலிதா | அதிமுக | பதவி விலகல் 28/01/1989 |
தமிழ்நாடு | என் இராஜாங்கம் | அதிமுக | |
தமிழ்நாடு | வி ராமநாதன் | அதிமுக | |
தமிழ்நாடு | கே. வி. தங்கபாலு | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | அருண் சிங் | இதேகா | பதவி விலகல் 17/08/1988 |
உத்தரப்பிரதேசம் | நரேந்திர சிங் | இதேகா | பதவி விலகல் 04/02/1985 |
உத்தரப்பிரதேசம் | சத்ய பிரகாஷ் மாளவியா | ஜத | |
உத்தரப்பிரதேசம் | பி என் சுகுல் | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | வீரேந்திர வர்மா | ஜத | |
உத்தரப்பிரதேசம் | சோஹன் லால் துசியா | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | எம் எச் கித்வாய் | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | சியோ குமார் மிசுரா | இதேகா | 1 |
உத்தரப்பிரதேசம் | கோவிந்த் தாஸ் ரிச்சாரியா | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | பீர் பத்ரா பிரதாப் சிங் | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | ராம் சந்திர விகல் | இதேகா | |
மேற்கு வங்காளம் | சௌரின் பட்டாசார்ஜி | ஆரெசுபி | |
மேற்கு வங்காளம் | அமர்பிரசாத் சக்ரவர்த்தி | பாபி | இறப்பு 27/10/1985 |
மேற்கு வங்காளம் | கனக் முகர்ஜி | சிபிஎம் | |
மேற்கு வங்காளம் | பத்ரி நாராயண் பிரதான் | சிபிஎம் | பதவி விலகல் 28/01/1986 |
மேற்கு வங்காளம் | முசுதபா பின் குவாசம் | சிபிஎம் | |
மேற்கு வங்காளம் | தேபா பிரசாத் ரே | இதேகா |
இடைத்தேர்தல்
[தொகு]கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1984 ஆம் ஆண்டு நடைபெற்றது.
மாநில - உறுப்பினர் - கட்சி
மாநிலம் | உறுப்பினர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
பீகார் | ஆனந்த் பிரசாத் சர்மா | இதேகா | தேர்தல் 22/08/1984; 1988 வரை |
மேற்கு வங்காளம் | சாந்திமோய் கோஷ் | சிபிஎம் | தேர்தல் 22/08/1984; 1987 வரை; இறப்பு 31/10/1986 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.