மாநிலங்களவைத் தேர்தல்கள் 2000

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 2000

← 1999
2001 →

மாநிலங்களவை 228 இடங்கள்
  First party Second party
 
தலைவர் ஜஸ்வந்த் சிங் மன்மோகன் சிங்
கட்சி பாஜக இதேகா

மாநிலங்களவைத் தேர்தல்கள் 2000 (2000 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2000ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தல்கள் ஆகும். மாநிலங்களவைக்கு முறையே தில்லியிலிருந்து 3 பேரும், சிக்கிமிலிருந்து ஒருவரும்,[1] 15 மாநிலங்களிலிருந்து 58 உறுப்பினர்களும்[2] கேரளாவிலிருந்து மூவரும்[3] பல்வேறு நாட்களில் நடந்த தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[4]

தேர்தல்கள்[தொகு]

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 2000ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்[தொகு]

2000ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 2000-2006 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 2006ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.

மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் 2000-2006
மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
தில்லி[1] கரண் சிங் இதேகா
தில்லி ஜனார்தன் திவேதி இதேகா
தில்லி பி. எம்.சையது இதேகா
சிக்கிம்[1] பி.டி. கியாம்ட்சோ SDF
ஆந்திரப் பிரதேசம்[2] ஆலடி பி ராஜ்குமார் இதேகா வி
ஆந்திரப் பிரதேசம் வங்க கீதா தெதே
ஆந்திரப் பிரதேசம் தாசரி நாராயண ராவ் இதேகா
ஆந்திரப் பிரதேசம் ரஷித் ஆல்வி இதேகா
ஆந்திரப் பிரதேசம் கே. ராம மோகன ராவ் தெதே
ஆந்திரப் பிரதேசம் ராமமுனி ரெட்டி சிரிகி ரெட்டி தெதே
பீகார்[2] குங்கும் ராய் ஐஜத
பீகார் மகேந்திர பிரசாத் ஐஜத
பீகார் இரவி சங்கர் பிரசாத் பாஜக
பீகார் பகுனி ராம் இதேகா
பீகார் வித்யா சாகர் நிஷாத் இராஜத
பீகார் விஜய் சிங் யாதவ் இராஜத
சண்டிகார்[2] கமலா மன்கர் இதேகா
குசராத்து[2] அருண் ஜெட்லி பாஜக
குசராத்து ஏ கே படேல் இதேகா
குசராத்து ராஜுபாய் ஏ பர்மர் இதேகா
குசராத்து லெக்ராஜ் எச் பச்சானி இதேகா
அரியானா[2] ராம்ஜி லால் ஐ என் எல் டி
இமாச்சலப் பிரதேசம்[2] சுனில் பரோங்பா இதேகா
சார்க்கண்டு[2] எஸ்.எஸ். அலுவாலியா பாஜக
சார்க்கண்டு ஆர்.கே.ஆனந்த் இதேகா
கருநாடகம்[2] பிம்பா ராய்கர் இதேகா
கருநாடகம் கா. ரஹ்மான்கான் இதேகா
கருநாடகம் மு. ராஜசேகர மூர்த்தி இதேகா பதவி விலகல் 10-11-2005
கருநாடகம் கே.பி. கிருஷ்ண மூர்த்தி இதேகா
மத்தியப் பிரதேசம்[2] எச். ஆர். பரத்வாஜ் இதேகா
மத்தியப் பிரதேசம் அர்ஜுன் சிங் இதேகா
மத்தியப் பிரதேசம் பி கே மகேசுவரி இதேகா
மத்தியப் பிரதேசம் நாராயண் சிங் கேசரி பாஜக
மத்தியப் பிரதேசம் விக்ரம் வர்மா பாஜக
மகராட்டிரம்[2] பலவந்த் ஆப்தே பாஜக
மகராட்டிரம் இரா. சூ. கவாய் ஆர் பி ஐ
மகராட்டிரம் திலிப் குமார் இதேகா
மகராட்டிரம் இராசிவ் சுக்லா இதேகா
மகராட்டிரம் பிரஃபுல் படேல் என் சி பி
மகராட்டிரம் வசந்த் சவான் என் சி பி
மகராட்டிரம் ராம் ஜெத்மலானி பிற
உத்தரப்பிரதேசம்[2] கல்ராஜ் மிசுரா பாஜக
உத்தரப்பிரதேசம் ராம் நாத் கோவிந்த் பாஜக
உத்தரப்பிரதேசம் பல்பீர் பஞ்ச் பாஜக
உத்தரப்பிரதேசம் ஆர்.பி.எஸ்.வர்மா பாஜக
உத்தரப்பிரதேசம் கன்ஷ்யாம் சந்திர கர்வார் பாஜக
உத்தரப்பிரதேசம் சாக்சி மகாராஜ் பாஜக
உத்தரப்பிரதேசம் ஜனேஷ்வர் மிஸ்ரா சக
உத்தரப்பிரதேசம் தாரா சிங் சவுகான் பஜவா
உத்தரப்பிரதேசம் ராஜீவ் சுக்லா இதேகா
உத்தரப்பிரதேசம் எம்.எம். அகர்வால் சுயே
உத்தரப்பிரதேசம்[2] சுஷ்மா சுவராஜ் பாஜக fr UP till 08/11/2000
மேற்கு வங்காளம்[2] நிலோத்பால் பாசு இபொக
மேற்கு வங்காளம் தீபங்கர் முகர்ஜி இபொக
மேற்கு வங்காளம் மனோஜ் பட்டாச்சார்யா ஆர் எசு பி
மேற்கு வங்காளம் ஜெயந்த பட்டாச்சார்யா இதேகா
மேற்கு வங்காளம் பிப்லாப் தாசுகுப்தா சிபிஎம் இறப்பு 17-07-2005
ஒடிசா[2] உருத்ர நாராயண் பானி பாஜக
ஒடிசா பிரபத்ர சிங் --
ஒடிசா பைஜயந்த் பாண்டா பஜத
ராஜஸ்தான்[2] இராம்தாசு அகர்வால் பாஜக
ராஜஸ்தான் சம்னா தேவி இதேகா
ராஜஸ்தான் மூல் சந்த் இதேகா
கேரளா[3] பி. ஜே. குரியன் இதேகா
கேரளா என். கே. பிரேமசந்திரன் ஆர் எசு பி
கேரளா எம்.பி. அப்துஸ்ஸமத் சமதானி எம் எல்

இடைத்தேர்தல்[தொகு]

2000ஆம் ஆண்டில் பின்வரும் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன.

மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி குறிப்பு
கருநாடகம் கே. சி. கொண்டையா இந்திய தேசிய காங்கிரசு (தேர்தல் 20/01/2000, எஸ்.எம்.கிருஷ்ணா 03.10.1999, 09.04.2002 பதவிக்காலம் முடிவு)[5]
தமிழ்நாடு டி. எம். வெங்கடாசலம் (தேர்தல் 20/01/2000, ஆர். கே. குமார் பதவி விலகல் 14.10.1999, 02.04.2002 வரை)[5]
சம்மு காசுமீர் (தேர்தல் 29/03/2000, கரண் சிங் பதவி விலகல் 03.10.1999, 29 நவம்பர் 2002 வரை)[6]
பீகார் (தேர்தல் 20/01/2000, கரண் சிங் பதவி விலகல் 03.10.1999, 29 நவம்பர் 2002 வரை)
சிக்கிம் (தேர்தல் 21/09/2000, கே.ஜி. பூட்டியா இறப்பு 12.8.2000, 23.02.2006 வரை)[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Biennial Elections to the Council of States (Rajya Sabha) from National Capital Territory of Delhi and Sikkim – 2005-06" (PDF). ECI, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 "Biennial Elections to the Council of States (Rajya Sabha) and State Legislative Councils of Bihar and Uttar Pradesh by (MLAs)-2006" (PDF). ECI New Delhi. பார்க்கப்பட்ட நாள் 27 September 2017.
  3. 3.0 3.1 "Biennial Election to the Council of States from Kerala" (PDF). Election Commission of India, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
  4. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.
  5. 5.0 5.1 "Elections to Rajya Sabha" (PDF). ECI New Delhi. பார்க்கப்பட்ட நாள் 27 September 2017.
  6. "Biennial elections to the Council of States (Rajya Sabha) to fill the seats of members retiring on 02.04.2000" (PDF). ECI, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 10 October 2017.
  7. "Bye-election to the Council of States (Rajya Sabha) from the State of Sikkim" (PDF). ECI, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.