மாநிலங்களவைத் தேர்தல்கள் 1981

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1981

← 1980
1982 →

228 இடங்கள்-மாநிலங்களவை
  First party Second party
  Pranab Mukherjee Portrait.jpg Lkadvani.jpg
தலைவர் பிரணாப் முகர்ஜி எல். கே. அத்வானி
கட்சி இதேகா பாஜக

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1981 (1981 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1981-ல் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]

தேர்தல்கள்[தொகு]

பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1981-ல் தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்[தொகு]

1981-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1981-87 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1987ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.

மாநில - உறுப்பினர் - கட்சி

1981-1987 காலத்திற்கான ராஜ்யசபா உறுப்பினர்கள்
மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி கருத்து
குஜராத் அரிசிங் பி மகிதா இதேக பதவி விலகல் 15/03/1985
குஜராத் பிரணாப் முகர்ஜி இதேக
குஜராத் கிசோர் மேத்தா சுயே
சிக்கிம் இலியோனார்ட் சாலமன் சாரிங் இதேக
மேற்கு வங்காளம் தேபேந்திர நாத் பர்மன் சிபிஎம்
மேற்கு வங்காளம் தீபன் கோசு சிபிஎம்
மேற்கு வங்காளம் அரபிந்த கோசு சிபிஎம் மரணம் 08/11/1984
மேற்கு வங்காளம் சங்கர் பிரசாத் மித்ரா சுயே மரணம் 09/08/1986
மேற்கு வங்காளம் சந்தோஷ் மித்ரா சிபிஎம் மரணம் 28/03/1984
மேற்கு வங்காளம் மகான் பால் ஆர்எஸ்பி

இடைத்தேர்தல்[தொகு]

1981ஆம் ஆண்டு கீழ்க்கண்ட இடைத்தேர்தல் நடைபெற்றது.

மாநில - உறுப்பினர் - கட்சி

மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி கருத்து
ஆந்திரப் பிரதேசம் எம்.ஆர். அப்பரோவ் இதேக (தேர்தல் 20/03/1981 1984 வரை)
ஆந்திரப் பிரதேசம் பாலசுப்பா ராவ் இதேக (தேர்தல் 20/03/1981 1984 வரை )
ஆந்திரப் பிரதேசம் டி சந்திரசேகர் ரெட்டி இதேக (தேர்தல்16/09/1981 1984 முதல் 1984 வரை ) 15/09/1993
உத்தரப் பிரதேசம் ராம் புஜன் படேல் இதேக (தேர்தல் 1616/09/1981 1986 முதல் 1986 வரை ) 29/12/1984
உத்தரப் பிரதேசம் சிவ் லால் பால்மிகி இதேக (தேர்தல் 16/09/1981 1982 வரை)
மேற்கு வங்காளம் நேபால்தேவ் பட்டாச்சார்ஜி சிபிஎம் (தேர்தல் 28/09/1981 1982 வரை )
மகாராஷ்டிரா வி.எச். சலாஸ்கர் இதேக (தேர்தல் 30/11/1981 1982 வரை)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. 14 February 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 September 2017 அன்று பார்க்கப்பட்டது.