என். கோகுலக்கிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
என் கோகுலக்கிருஷ்ணன் 
<nowiki>புதுச்சோி மாநிலங்களவை எம்.பி
தொகுதி புதுச்சோி
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி .இ.அ.தி.மு.க

என் கோகுலக்கிருஷ்ணன் ஒரு அரசியல்வாதி ஆவாா். இவர் இந்திய பாராளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவைக்கு உறுப்பினராக புதுச்சோியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.  அக்டோபர் 6, 2015 அன்று INCP. கண்ணன் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து இவா் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

இவா்  இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அ.இ.அ.தி.மு.க) அரசியல் கட்சியை சோ்ந்தவா்.[2]

குறிப்புகள்[தொகு]