பீகார் மாநிலங்களவை உறுப்பினர்கள்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |
இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் பீகார் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் 16 பேர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.
உறுப்பினர்கள் பட்டியல்
[தொகு]தற்போது பீகாரிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.
வ.எண். | உறுப்பினர் பெயர் | அரசியல் கட்சி | பதவிக்காலம் |
---|---|---|---|
1 | மிசா பாரதி | ராஷ்டீரிய ஜனதாதளம் | 08-07-2022 முதல் 07-07-2028 வரை |
2 | ஃபயாஸ் அகமது | ராஷ்டீரிய ஜனதாதளம் | 08-07-2022 முதல் 07-07-2028 வரை |
3 | பிரேம் சந்த் குப்தா | ராஷ்டீரிய ஜனதாதளம் | 10-04-2020 முதல் 09-04-2026 வரை |
4 | அமரேந்திர தரி சிங் | ராஷ்டீரிய ஜனதாதளம் | 10-04-2020 முதல் 09-04-2026 வரை |
5 | மனோஜ் ஜோஹா | ஐக்கிய ஜனதா தளம் | 03-04-2018 முதல் 02-04-2024 வரை |
6 | கீரு மஹ்தோ | ஐக்கிய ஜனதா தளம் | 08-07-2022 முதல் 07-07-2028 வரை |
7 | அனில் ஹெட்ஜ் | ஐக்கிய ஜனதா தளம் | 30-05-2022 முதல் 29-05-2028 வரை |
8 | ஹரிவன்ஷ் நாராயண் சிங் | ஐக்கிய ஜனதா தளம் | 10-04-2020 முதல் 09-04-2026 வரை |
9 | ராம் நாத் தாக்கூர் | ஐக்கிய ஜனதா தளம் | 10-04-2020 முதல் 08-04-2026 வரை |
10 | பஷிஷ்டா நாராயண் சிங் | ஐக்கிய ஜனதா தளம் | 03-04-2018 முதல் 02-04-2024 வரை |
11 | சதீஷ் சந்திர துபே | பாஜக | 08-07-2020 முதல் 07-07-2026 வரை |
12 | ஷம்பு சரண் படேல் | ஐக்கிய ஜனதா தளம் | 08-07-2020 முதல் 07-07-2026 வரை |
13 | விவேக் தாக்கூர் | பாஜக | 10-04-2020 முதல் 09-04-2026 வரை |
14 | சுசில் குமார் மோடி | பாரதிய ஜனதா கட்சி | 07-07-2020 முதல் 02-04-2024 வரை |
15 | அகிலேஷ் பிரசாத் சிங் | ஐக்கிய ஜனதா தளம் | 03-04-2018 முதல் 02-04-2029 வரை |
16 |
- மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.