சுசில் குமார் மோடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுசில் குமார் மோடி
Sushil Kumar Modi 1.JPG
பிகாரின் 3 & 5வது துணை முதல்வர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
27 சூலை 2017
முதலமைச்சர் நிதிஷ் குமார்
முன்னவர் தேஜஸ்வி யாதவ்
பதவியில்
24 நவம்பர் 2005 – 16 சூன் 2013
முதலமைச்சர் நிதிஷ் குமார்
முன்னவர் கர்பூரி தாகூர்
பின்வந்தவர் தேஜஸ்வி யாதவ்
14 மக்களவை உறுப்பினர்
பதவியில்
2004–2005
முன்னவர் சுபோத் ராய்
பின்வந்தவர் சையது ஷாநவாஸ் உசைன்
தொகுதி பகல்பூர் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 5 சனவரி 1952 (1952-01-05) (அகவை 68)
பாட்னா, பிகார், இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) ஜெஸ்சி ஜார்ஜ்
பிள்ளைகள் 2
இருப்பிடம் பாட்னா, பிகார், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள் பாட்னா பல்கலைக்கழகம்
பணி அரசியல்வாதி
இணையம் http://www.sushilmodi.in
As of 18 June, 2006
Source: Government of Bihar

சுசில் குமார் மோடி (Sushil Kumar Modi) (பிறப்பு: 5 சனவரி 1952) இந்தியாவின் பிகார் மாநில பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியும், பிகார் மாநில துணை முதலமைச்சரும் ஆவார்.

முன்னர் இவர் பிகார் மாநில துணை முதலமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் 2005 முதல் 2013 முடிய பதவி வகித்தவர். [1] இவர் ஆர் எஸ் எஸ் அமைப்பின் நீண்டகால உறுப்பினர் ஆவார். இவர் பிகார் மாநில சரக்கு மற்றும் சேவை நடைமுறைப்படுத்தும் குழுவின் தலைவராகப் பதவி வகித்தவர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bihar elections: Sushil Modi tops BJP’s list of CM probables".
  2. The Hindu- 19 July 2011. New Delhi: Sushil Modi elected new chief of Empowered Committee on GST [1]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசில்_குமார்_மோடி&oldid=2788289" இருந்து மீள்விக்கப்பட்டது