மாநிலங்களவைத் தேர்தல்கள் 1973

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1973

← 1972
1974 →

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1973 (1973 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1973ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]

தேர்தல்கள்[தொகு]

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்[தொகு]

1973-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1973-1979 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1979ஆம் ஆண்டில் இவர்கள் ஓய்வு பெற்றனர். பட்டியல் முழுமையடையவில்லை.

1973-1979 காலத்திற்கான ராஜ்யசபா உறுப்பினர்கள்
மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி கருத்து
கேரளா பி.கே.குஞ்சாச்சென் சிபிஎம்
கேரளா எச். ஏ. சாம்நாட் சுயே
கேரளா வி. ஏ. சையது முகம்மது இதேகா 21/03/1977

இடைத்தேர்தல்[தொகு]

1973ஆம் ஆண்டு கீழ்க்கண்ட இடைத்தேர்தல் நடைபெற்றது.

மாநிலம் உறுப்பினர் கட்சி தேர்தல் தேதி பதவி முடிவு
குஜராத் யோகேந்திர மக்வானா இந்திய தேசிய காங்கிரசு 3 மே 1973 1976
ஒடிசா தேபானந்தா அமட் இந்திய தேசிய காங்கிரசு 6 மார்ச் 1973 1974
பீகார் அஜிசா இமாம் இந்திய தேசிய காங்கிரசு 20 மார்ச் 1973 1976
பீகார் கமல்நாத் ஜா இந்திய தேசிய காங்கிரசு 20 மார்ச் 1973 1974
அசாம் தே.கா.பருவா இந்திய தேசிய காங்கிரசு 19 சூலை 1973 1974
குஜராத் குமுத்பென் ஜோசி இந்திய தேசிய காங்கிரசு 15 அக்டோபர் 1973 1976
உத்தரப்பிரதேசம் கமலாபதி திரிபாதி இந்திய தேசிய காங்கிரசு 11 திசம்பர் 1973 1978

மேற்கோள்கள்[தொகு]

  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.