உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜஸ்தான் மாநிலங்களவை உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் இராஜஸ்தான் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் 10 பேர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.

உறுப்பினர்கள் பட்டியல்

[தொகு]

தற்போது இராஜஸ்தானிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.

# Name[1] Party Term Start Term End
1 Randeep Surjewala style="width: 5px; background-color: #19AAED;" data-sort-value="Indian National Congress" | காங்கிரசு 05-Jul-2022 04-Jul-2028
2 Mukul Wasnik style="width: 5px; background-color: #19AAED;" data-sort-value="Indian National Congress" | காங்கிரசு 05-Jul-2022 04-Jul-2028
3 Pramod Tiwari style="width: 5px; background-color: #19AAED;" data-sort-value="Indian National Congress" | காங்கிரசு 05-Jul-2022 04-Jul-2028
4 K. C. Venugopal style="width: 5px; background-color: #19AAED;" data-sort-value="Indian National Congress" | காங்கிரசு 22-Jun-2020 21-Jun-2026
5 Neeraj Dangi style="width: 5px; background-color: #19AAED;" data-sort-value="Indian National Congress" | காங்கிரசு 22-Jun-2020 21-Jun-2026
6 Dr. Manmohan Singh style="width: 5px; background-color: #19AAED;" data-sort-value="Indian National Congress" | காங்கிரசு 19-Aug-2019 03-Apr-2024
7 Ghanshyam Tiwari style="width: 5px; background-color: #FF9933;" data-sort-value="Bharatiya Janata Party" | பா.ஜ.க 05-Jul-2022 04-Jul-2028
8 Rajendra Gehlot style="width: 5px; background-color: #FF9933;" data-sort-value="Bharatiya Janata Party" | பா.ஜ.க 22-Jun-2020 21-Jun-2026
9 Kirodi Lal Meena style="width: 5px; background-color: #FF9933;" data-sort-value="Bharatiya Janata Party" | பா.ஜ.க 04-Apr-2018 03-Apr-2024
10 Bhupender Yadav style="width: 5px; background-color: #FF9933;" data-sort-value="Bharatiya Janata Party" | பா.ஜ.க 04-Apr-2018 03-Apr-2024
  • மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.

இதையும் பார்க்க

[தொகு]
  1. "Statewise List". 164.100.47.5. பார்க்கப்பட்ட நாள் 12 June 2016.