மாநிலங்களவைத் தேர்தல்கள் 1958
Appearance
{
மாநிலங்களவை 228 இடங்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1958 (1958 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1958ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]
தேர்தல்கள்
[தொகு]பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1958-ல் தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
[தொகு]1958-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1958-64 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1964ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.
மாநிலம் | உறுப்பினர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
ஆந்திரா | ஏ சக்ரதர் | பிற | R |
ஆந்திரா | என் வெங்கடேஸ்வர ராவ் | இதேகா | |
ஆந்திரா | எம் எச் சாமுவேல் | இதேகா | |
ஆந்திரா | யுத்வீர் சீதா | இதேகா | |
அசாம் | ஜாய் பத்ரா ஹாக்ஜர் | இதேகா | பதவி விலகல் 17/03/1962 3LS |
அசாம் | மௌலானா எம் தய்யபுல்லா | இதேகா | |
பம்பாய் | அபித் அலி | இதேகா | |
பம்பாய் | பாபுபாய் எம் சீனாய் | இதேகா | |
பம்பாய் | ரோஹித் எம் டேவ் | இதேகா | |
பம்பாய் | சோம்நாத் பி டேவ் | இதேகா | இறப்பு 05/01/1959 |
பம்பாய் | பௌராவ் டி கோப்ரகடே | RPI | |
பம்பாய் | தஹ்யாபாய் வி படேல் | இதேகா | |
பம்பாய் | சோனுசின் டி பாட்டீல் | இதேகா | |
பம்பாய் | லால்ஜி எம் பெண்ட்சே | இபொக | |
பிகார் | அகமது ஹுசைன் காசி | இதேகா | இறப்பு 29/07/1961 |
பிகார் | ஆனந்த் சந்த் | இதேகா | |
பிகார் | கம்தா சிங் | பிற | |
பிகார் | தேவேந்திர பிரதாப் சிங் | பிற | |
பிகார் | ஜஹனாரா ஜெய்பால் சிங் | இதேகா | |
பிகார் | அவதேஷ்வர் பிரசாத் சின்ஹா | இதேகா | |
பிகார் | பிரஜ் கிஷோர் பிரசாத் சின்ஹா | இதேகா | |
பிகார் | ராஜேஷ்வர் பிரசாத் நரேன் சின்ஹா | இதேகா | |
பிகார் | ராம பகதூர் சின்ஹா | இதேகா | |
பிகார் | ஷீல் பத்ரா யாஜீ | இதேகா | |
தில்லி | பேகம் சித்திக் கித்வாய் | இதேகா | (இறப்பு 03/06/1958) |
ஐதராபாத் | எஸ் சன்னா ரெட்டி | இதேகா | |
ஐதராபாத் | நரசிங் ராவ் | இதேகா | |
சம்மு & காசுமீர் | சர்தார் புத் சிங் | JKNC | |
சம்மு & காசுமீர் | பீர் முகமது கான் | JKNC | |
மத்தியப் பிரதேசம் | ட்ரிபக் டி புஸ்டகே | இதேகா | இறப்பு 11/08/1960 |
மத்தியப் பிரதேசம் | விஷ்ணு விநாயக் சர்வதே | இதேகா | முன்னர் மத்தியப் பாரதம் |
மத்தியப் பிரதேசம் | ராம்ராவ் தேஷ்முக் | இதேகா | |
மத்தியப் பிரதேசம் | தயாள்தாஸ் குரே | இதேகா | |
மத்தியப் பிரதேசம் | நிரஞ்சன் சிங் | இதேகா | |
மத்தியப் பிரதேசம் | டாக்டர் சீதா பர்மானந்த் | இதேகா | |
மதராசு | டி எஸ் ஏ செட்டியார் | இதேகா | |
மதராசு | என் எம் லிங்கம் | இதேகா | |
மதராசு | கே எல் நரசிம்மம் | இபொக | |
மதராசு | பி பரமேஸ்வரன் | பிற | பதவி விலகல் 12/03/1962 |
மதராசு | ஜி ராஜகோபாலன் | இதேகா | |
மதராசு | எச் டி ராஜா | RPI | இறப்பு 30/11/1959 |
மைசூர் | முல்கா கோவிந்த ரெட்டி | பிற | |
மைசூர் | பி பி பசப்பா ஷெட்டி | இதேகா | |
மைசூர் | அன்னபூர்ணா தேவி திஹ்மரெட்டி | இதேகா | |
மைசூர் | எம் வலியுல்லா | இதேகா | இறப்பு 17/12/1960 |
நியமனம் | பாண்டுரங்க வாமன் காணே | நியமனம் | பதவி விலகல் 11/09/1959 |
நியமனம் | மிதிலி ஷரன் குப்த் | நியமனம் | |
நியமனம் | காகா காலேல்கர் | நியமனம் | |
நியமனம் | அஜுதியா நாத் கோஸ்லா | நியமனம் | பதவி விலகல் 11/09/1959 |
ஒரிசா | பிபுதேந்திர மிஸ்ரா | இதேகா | பதவி விலகல் 27/02/1962 3வது மக்களவைக்கு தேர்தெடுக்கப்பட்டார் |
ஒரிசா | ஹரிஹர் படேல் | பிற | பதவி விலகல் 28/06/1961 |
ஒரிசா | திபாகர் பட்நாயக் | பிற | |
பஞ்சாப் | ஜகந்நாத் கௌசல் | இதேகா | earlier fr. P E P S U |
பஞ்சாப் | அம்ரித் கவுர் | இதேகா | இறப்பு 06/02/1964 |
பஞ்சாப் | தர்ஷன் சிங் பெருமான் | இதேகா | |
பஞ்சாப் | மதோ ராம் சர்மா | இதேகா | |
ராஜஸ்தான் | கேஷ்வானந்த் | இதேகா | |
ராஜஸ்தான் | டிகா ராம் பாலிவால் | பிற | பதவி விலகல் 27/02/1962 3வது மக்களவைக்கு தேர்தெடுக்கப்பட்டார் |
கேரளா | கே உதயபாவ் பாரதி | இதேகா | முன்னர் திருவாங்கூர் & கொச்சின் |
கேரளா | ச.சட்டநாத கரையாளர் | இதேகா | |
கேரளா | டாக்டர் ஏ சுப்பா ராவ் | இபொக | |
கேரளா | பி ஏ சாலமன் | இபொக | |
உத்தரப் பிரதேசம் | ஜே பி அகர்வால் | பிற | |
உத்தரப் பிரதேசம் | எப் எச் அன்சாரி | பிற | |
உத்தரப் பிரதேசம் | டாக்டர் இசட் ஏ அகமது | இபொக | பதவி விலகல்19/03/1962 |
உத்தரப் பிரதேசம் | மஹாபீர் பிரசாத் பார்கவா | இதேகா | |
உத்தரப் பிரதேசம் | நவாப் சிங் சவுகான் | இதேகா | பதவி விலகல் 21/06/1963 |
உத்தரப் பிரதேசம் | ஏ தரம் தாஸ் | இதேகா | இறப்பு 27/07/1960 |
உத்தரப் பிரதேசம் | டாக்டர் தரம் பிரகாஷ் | இதேகா | |
உத்தரப் பிரதேசம் | ஷியாம் தர் மிஸ்ரா | இதேகா | 01/03/1962 |
உத்தரப் பிரதேசம் | தர்கேஷ்வர் பாண்டே | இதேகா | |
உத்தரப் பிரதேசம் | கோவிந்த் வல்லப் பந்த் | இதேகா | இறப்பு .07/03/1961 |
உத்தரப் பிரதேசம் | அஜித் பிரதாப் சிங் | இதேகா | 28/02/1962 |
உத்தரப் பிரதேசம் | பண்டிட் ஷாம் சுந்தர் நரேன் தங்கா | இதேகா | |
மத்தியப் பிரதேசம் | பனாரசி தாஸ் சதுர்வேதி | இதேகா | முன்னர் விந்தியாச்சல் |
மேற்கு வங்காளம் | ஏ அகமது | இதேகா | |
மேற்கு வங்காளம் | சந்தோஷ் குமார் பாசு | இதேகா | |
மேற்கு வங்காளம் | அதிநாத் நாத் போஸ் | பிற | இறப்பு 17/10/1961 |
மேற்கு வங்காளம் | மாயா தேவி செத்ரி | இதேகா | |
மேற்கு வங்காளம் | புபேசு குப்தா | இபொக |
இடைத்தேர்தல்
[தொகு]கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1958ஆம் ஆண்டு நடைபெற்றது.
மாநிலம் | உறுப்பினர் பெயர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
அசாம் | லிலா தர் பரூவா | இதேகா | (தேர்ந்தெடுக்கப்பட்டது 27/08/1958 1960 வரை) |
ஆந்திரா | பி கோபால ரெட்டி | இதேகா | (தேர்ந்தெடுக்கப்பட்டது 18/08/1958 1960 வரை) |
தில்லி | அகமது ஏ மிர்சா | சுயேட்சை | (தேர்ந்தெடுக்கப்பட்டது 17/09/1958 1964 வரை) |
மதராசு | அப்துல் ரஹீம் | இதேகா | (1962 வரை) |
ராஜஸ்தான் | சாதிக் அலி | இதேகா | (தேர்ந்தெடுக்கப்பட்டது 04/11/1958 1964 வரை) |
உத்தரப் பிரதேசம் | தரம் பிரகாசு | இதேகா | (தேர்ந்தெடுக்கப்பட்டது 09/08/1958 1962 வரை) |
உத்தரப் பிரதேசம் | அபீசு முகமது இப்ராகிம் | இதேகா | (தேர்ந்தெடுக்கப்பட்டது 18/08/1958 1962 வரை) |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.