மாநிலங்களவைத் தேர்தல்கள் 1999

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1999

← 1998
2000 →

மாநிலங்களவை 228 இடங்கள்
  First party Second party
 
தலைவர் ஜஸ்வந்த் சிங் மன்மோகன் சிங்
கட்சி பாஜக இதேகா

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1999 (1999 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1999ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். இத்தேர்தல்கள் மூலம் கோவாவிலிருந்து 1 உறுப்பினர், குசராத்திலிருந்து 3 உறுப்பினர்கள் மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து 6 உறுப்பினர்கள்[1] தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[2]

தேர்தல்கள்[தொகு]

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்[தொகு]

1999-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1999-2005 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 2005ஆம் ஆண்டில் ஓய்வு பெறுகின்றனர். பட்டியல் முழுமையடையவில்லை.

1999-2005 காலத்திற்கான மாநிலங்களவை உறுப்பினர்கள்
மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி குறிப்பு
கோவா[1] பாலெரோ எடுஅர்டோ மார்டின்கோ இதேகா
குசராத்து [1] அகமது படேல் இதேகா
குசராத்து லலித்பாய் மேத்தா பா ச.க
குசராத்து சவிதாபென் வி சாரதா பா ச க
மேற்கு வங்காளம் [1] அபானி ராய் ஆர்எசுபி
மேற்கு வங்காளம் சந்திரகலா பாண்டே சிபிஎம்
மேற்கு வங்காளம் சித்தபிரதா மசும்தார் சிபிஎம்
மேற்கு வங்காளம் சிபோன் பிகாரி ராய் சிபிஎம்
மேற்கு வங்காளம் சரளா மகேசுவரி சிபிஎம்
மேற்கு வங்காளம் சங்கர் ராய் சவுத்ரி சுயே

இடைத்தேர்தல்[தொகு]

1999ஆம் ஆண்டு கீழ்க்கண்ட இடைத்தேர்தல் நடைபெற்றது.

  • பராக் சாலிஹா 22 சூன் 1999-ல் காலமானதால், 30.08.1999 அன்று அசாமில் காலியாக உள்ள இடத்துக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. பராக் சாலிஹா பதவிக்காலம் 14 சூன் 2001 அன்று முடிவடைந்தது.[3] அகில இந்திய கனபரிசத் கட்சியின் ஜோயஸ்ரீ கோஸ்வாமி மஹந்தா 24/08/1999 அன்று உறுப்பினரானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Biennial Elections to the Counc il of States from Goa, Gujarat and West Bengal and Bye Election to Karnat aka Legislative Council (by MLAs)" (PDF). ECI, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 6 October 2017.
  2. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.
  3. "Bye-election to the Council of States (Rajya Sabha) from the State of Assam" (PDF). ECI, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.