மாநிலங்களவைத் தேர்தல்கள் 1970

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1970

← 1969
1971 →

மாநிலங்களவை 228 இடங்கள்
  First party Second party
 
தலைவர் கோதர்தாஸ் காளிதாஸ் ஷா. சியாம் நந்தன் பிரசாத் மிசுரா
கட்சி இந்திரா காங்கிரஸ் நிறுவன காங்கிரசு

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1970 (1970 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1970-ல் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தல்கள் ஆகும்.[1]

தேர்தல்கள்[தொகு]

பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1970 இல் தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்[தொகு]

1970-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1970-76 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1976ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.

மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் 1970-1976
மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
அசாம் பிபின்பால் தாசு இதேகா
அசாம் எமன்ஸ்ங் எம் சாங்மா இதேகா
ஆந்திரப் பிரதேசம் எம் ஆர் கிருஷ்ணா இதேகா
ஆந்திரப் பிரதேசம் கே எல் என் பிரசாத் இதேகா
ஆந்திரப் பிரதேசம் வி பி ராஜு இதேகா
ஆந்திரப் பிரதேசம் கே சீனிவாச ராவ் சுயே
ஆந்திரப் பிரதேசம் கதம் நாராயண ரெட்டி இதேகா
ஆந்திரப் பிரதேசம் வெனிகல்ல சத்தியநாராயணா இதேகா
ஆந்திரப் பிரதேசம் தாமோதரம் சஞ்சீவய்யா இதேகா இறப்பு 07.05.1972
பீகார் ஏ கே அன்சாரி இதேகா தேர்தல் 19/03/1972
பீகார் போலா பிரசாத் சிபிஐ
பீகார் அஜிசா இமாம் இதேகா தேர்தல் 20/03/1973
பீகார் தரம்சந்த் ஜெயின் இதேகா
பீகார் ஸ்ரீகாந்த் மிசுரா JS இறப்பு 01.10.1970
பீகார் முகமது சவுத்ரி ஏ இதேகா இறப்பு 07.021973
பீகார் போலா பாஸ்வான் சாஸ்திரி இதேகா
பீகார் சிசிர் குமார் பிற
பீகார் அவதேஷ்வர் பிரசாத் சின்ஹா இதேகா
பீகார் சீதாராம் சிங் பிற
தில்லி லால் கிருஷ்ண அத்வானி JS
குசராத்து குமுத்பென் மணிசங்கர் ஜோஷி இதேகா
குசராத்து யோகேந்திர மக்வானா இதேகா தேர்தல் 05.03.1973
குசராத்து டி கே படேல் JS
குசராத்து மனுபாய் ஷா இதேகா
குசராத்து ஷாம்பிரசாத் ஆர் வஸவதா CO இறப்பு 20/11/1972
இமாச்சலப் பிரதேசம் ரோஷன் லால் இதேகா
இமாச்சலப் பிரதேசம் டி டி பூரி இதேகா
சம்மு காசுமீர் டிராத் ராம் ஆம்லா இதேகா
சம்மு காசுமீர் ஓம் மேத்தா இதேகா
கருநாடகம் கே நாகப்பா ஆல்வா CO
கருநாடகம் கே எஸ் மல்லே கவுடா இதேகா
கருநாடகம் பி பி நாகராஜ மூர்த்தி இதேகா
கருநாடகம் முல்கா கோவிந்த் ரெட்டி இதேகா
கேரளம் கே சந்திரசேகரன் SP
கேரளம் எஸ். குமரன் சிபிஐ
கேரளம் டாக்டர் கே மேத்யூ குரியன் சிபிஎம்
மத்தியப் பிரதேசம் எஸ் சி ஆங்ரே பிற
மத்தியப் பிரதேசம் பல்ராம் தாசு இதேகா
மத்தியப் பிரதேசம் விஜய் பூஷன் தியோசரன் JP
மத்தியப் பிரதேசம் சக்ரபாணி சுக்லா இதேகா
மத்தியப் பிரதேசம் சவாய் சிங் சிசோடியா இதேகா
மத்தியப் பிரதேசம் பவானி பிரசாத் திவாரி இதேகா
மகராட்டிரம் சங்கர்ராவ் பாப்டே இதேகா
மகராட்டிரம் பாபுபாய் எம் சீனாய் சுயே இறப்பு 07.07.1975
மகராட்டிரம் மோகன் தாரியா INC பதவி விலகல் 10.03.1971
மகராட்டிரம் வி.என்.காட்கில் இதேகா
மகராட்டிரம் என் ஜி கோரே பிற
மகராட்டிரம் ஏ.ஜி. குல்கர்னி இதேகா
மகராட்டிரம் தஹ்யாபாய்_படேல் இதேகா இறப்பு 11/08/1973
மகராட்டிரம் சிறீரீனிவாசு ஜி. சர்தேசாய் சிபிஐ
நியமன உறுப்பினர் மரகதம் சந்திரசேகர் இதேகா
நியமன உறுப்பினர் ஜெய்ராம்தாஸ் தௌலத்ராம் நிய
நியமன உறுப்பினர் உமாசங்கர் ஜோசி நிய
நியமன உறுப்பினர் ரஷீதுதீன் கான் நிய
ஒடிசா பிரா கேசரி டியோ பிற
ஒடிசா கே பி சிங் தியோ பிற தேர்தல். 28/01/1972
ஒடிசா பினோய் குமார் மகாந்தி இதேகா
ஒடிசா சூரஜ்மல் சாகா இதேகா இறப்பு 13/09/1971
பஞ்சாப் பூபிந்தர் சிங் SAD
பஞ்சாப் ஐ. கே. குஜரால் இதேகா
பஞ்சாப் குர்சரண் சிங் தோஹ்ரா SAD
ராஜஸ்தான் எம் யு ஆரிஃப் இதேகா
ராஜஸ்தான் ஜகதீஷ் பிரசாத் மாத்தூர் JS
ராஜஸ்தான் நாராயணி தேவி வர்மா இதேகா
தமிழ்நாடு ஏ கே ஏ அப்துல் சமத் ML
தமிழ்நாடு டி வி ஆனந்தன் CO
தமிழ்நாடு கே கல்யாணசுதரம் திமுக
தமிழ்நாடு எஸ் எஸ் மாரிசுவாமி திமுக
தமிழ்நாடு எஸ் எஸ் டி ராஜேந்திரன் திமுக
தமிழ்நாடு டி கே சீனிவாசன் திமுக
உத்தரப்பிரதேசம் உமா சங்கர் தீட்சித் இதேகா பதவி விலகல் 10.01.1976
உத்தரப்பிரதேசம் இந்தர் சிங் இதேகா
உத்தரப்பிரதேசம் கல்யாண் சந்த் இதேகா
உத்தரப்பிரதேசம் நாவல் கிசோர் இதேகா இறப்பு 19/04/1975
உத்தரப்பிரதேசம் நாகேசுவர் பிரசாத் சாகி பிற
உத்தரப்பிரதேசம் மகாவீர் பிரசாத் சுக்லா இதேகா
உத்தரப்பிரதேசம் திரிபுவன் நரேன் சிங் C-O
உத்தரப்பிரதேசம் திரிலோகி சிங் இதேகா
உத்தரப்பிரதேசம் தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி JS
உத்தரப்பிரதேசம் மகாவீர் தியாகி CO
உத்தரப்பிரதேசம் சியாம்லால் யாதவ் இதேகா
மேற்கு வங்காளம் சலில் குமார் கங்குலி சிபிஎம்
மேற்கு வங்காளம் புபேசு குப்தா சிபிஐ
மேற்கு வங்காளம் புரபி முகோபாத்யாய் இதேகா
மேற்கு வங்காளம் சசங்கசேகர் சன்யால் சிபிஎம்
மேற்கு வங்காளம் த்விஜேந்திரலால் சென் குப்தா சுயே

இடைத்தேர்தல்[தொகு]

1970ஆம் ஆண்டு பின்வரும் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன.

மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் 1970-1976
மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
கேரளா எச்.ஏ சம்நாட் எம்.எல் கேசவன் தாழவாவின் மரணம், (தேர்தல் 05/02/1970 முதல் 1973 வரை)
மைசூர் எம் ஷெர்கான் இதேக (தேர்தல்: 30/03/1970, 1972 வரை)
அரியானா சுல்தான் சிங் இதேக (தேர்தல்: 31/03/1970 1974 வரை)
பரிந்துரைக்கப்பட்டது எம்.என்.கௌல் நியமனம் (தேர்தல்: 03/04/1970 1972 வரை)
கேரளா என்.கே.கிருஷ்ணன் இதேகா (தேர்தல்: 10/11/1970 1974 வரை)
பீகார் பிரதிபா சிங் இதேகா (தேர்தல்: 31/12/1970, 1976 வரை)
உத்தரப் பிரதேசம் ஷிவ் ஸ்வரூப் சிங் இதேகா (தேர்தல்: 31/12/1970, 1972 வரை)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.