மாநிலங்களவைத் தேர்தல்கள் 1989

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1989

← 1988
1990 →

228 இடங்கள் மாநிலங்களவை
  First party
 
தலைவர் பி. சிவசங்கர்
கட்சி இதேகா

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1989 (1989 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1989ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் நடத்தப்பட்ட தேர்தல்கள் ஆகும்.[1]

தேர்தல்கள்[தொகு]

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்[தொகு]

1989-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1989-1995 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1995ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர். பட்டியல் முழுமையடையவில்லை.

1989-1995 காலத்திற்கான ராஜ்யசபா உறுப்பினர்கள்
மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி கருத்து
அசாம் அம்ரித்லால் பாசுமதி பிற தகுதி நீக்கம் 01/08/1991
அசாம் டேவிட் லெட்ஜர் அகப
பரிந்துரைக்கப்பட்டது முகமது யூனுஸ் நியமனம்
தமிழ்நாடு முரசொலி மாறன் திமுக
தமிழ்நாடு ஜே. எஸ். ராஜு திமுக
தமிழ்நாடு எஸ். கே. டி ராமச்சந்திரன் இதேகா
தமிழ்நாடு திண்டிவனம் ஜி. வெங்கட்ராமன் திமுக
தமிழ்நாடு விடுதலை விரும்பி திமுக
தமிழ்நாடு ஏ. நல்லசிவன் சிபிஎம்

இடைத்தேர்தல்[தொகு]

கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1989ஆம் ஆண்டு நடைபெற்றது.

மாநிலம் - உறுப்பினர் - கட்சி

மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி கருத்து
மத்தியப் பிரதேசம் ஆசம் குஃப்ரான் இதேகா தேர்தல் 16/06/1989; 1994 வரை
தமிழ்நாடு விடுதலை விரும்பி திமுக தேர்தல் 15/03/1989; 1989 வரை
தமிழ்நாடு பி. டி. கிருட்டிணன் திமுக தேர்தல் 15/03/1989; 1990; வரை
மேற்கு வங்காளம் ரத்னா பகதூர் ராய் சிபிஎம் தேர்தல் 23/03/1989; 1990 வரை
நாகாலாந்து கியோமோ லோதா இதேகா தேர்தல் 08/06/1989; 1992 வரை
உத்தரப் பிரதேசம் ராம் நரேஷ் யாதவ் இதேகா ( ele 20/06/1989 1994 வரை )
உத்தரப் பிரதேசம் மோகன் சிங் இதேகா தேர்தல் 01/08/1989; 1990 வரை
ஆந்திரப் பிரதேசம் மெண்டாய் பத்மநாபம் தெதே தேர்தல் 13/09/1989; 1994 வரை
பீகார் ஷமிம் ஹஷ்மி இதேகா தேர்தல் 25/09/1989; 1994 வரை
ஜம்மு மற்றும் காஷ்மீர் ஷபீர் அகமது சலாரியா ஜகாமாக தேர்தல் 25/09/1989; 1992 வரை
உத்தரப் பிரதேசம் அலியா குமாரி இதேகா தேர்தல் 11/10/1989; 1992 வரை


மேற்கோள்கள்[தொகு]

  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.