மேற்கு வங்காளம் மாநிலங்களவை உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் மேற்கு வங்காளம் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் 16 பேர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.

உறுப்பினர்கள் பட்டியல்[தொகு]

தற்போது மேற்கு வங்காளத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.

வ.எண். உறுப்பினர் பெயர் அரசியல் கட்சி பதவிக்காலம்
1 முகம்மது அமீன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 17-05-2007 முதல் 18-08-2011 வரை
2 சுவபன் சதன் போஸ் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு 19-08-2005 முதல் 18-08-2011 வரை
3 சியாமல் சக்ரபர்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 03-04-2008 முதல் 02-04-2014 வரை
4 பிரசாந்த சாட்டர்ஜி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 03-04-2008 முதல் 02-04-2014 வரை
5 பிருந்தா காரத் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 19-08-2005 முதல் 18-08-2011 வரை
6 அகமது சயீத் மாளிகபாடி சுயேச்சை 03-04-2008 முதல் 02-04-2014 வரை
7 மொய்னூல் கசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 03-04-2006 முதல் 02-04-2012 வரை
8 டாக்டர் பாருன் முகர்ஜி அனைத்திந்திய பார்வார்டு பிளாக் 18-11-2008 முதல் 02-04-2014 வரை
9 சமன் பதக் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 03-04-2006 முதல் 02-04-2012 வரை
10 அபனி ராய் புரட்சிகர சோஷலிசக் கட்சி 19-08-2005 முதல் 18-08-2011 வரை
11 முகுல் ராய் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு 03-04-2006 முதல் 02-04-2012 வரை
12 தாரிணி காந்த ராய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 03-04-2008 முதல் 02-04-2014 வரை
13 தபண்குமார் சென் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 03-04-2006 முதல் 02-04-2012 வரை
14 அர்ஜீன்குமார் சென்குப்தா சுயேச்சை 19-08-2005 முதல் 18-08-2011 வரை
15 ஆர்.சி.சிங் இந்திய பொதுவுடமைக் கட்சி 25-06-2008 முதல் 24-06-2012 வரை
16 சீத்தாராம் யெச்சூரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 19-08-2005 முதல் 18-08-2011 வரை
  • மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.

இதையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]