உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சாப் மாநிலங்களவை உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் பஞ்சாப் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் 7 பேர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.

உறுப்பினர்கள் பட்டியல்

[தொகு]

தற்போது பஞ்சாப்பிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.

வ.எண்.உறுப்பினர் பெயர்அரசியல் கட்சிபதவிக்காலம்
1அஸ்வனி குமார்இந்திய தேசிய காங்கிரஸ்10-04-2010 முதல் 09-04-2016 வரை
2தீன்தாஸ் சர்தார் சுக்தேவ் சிங்சிரோன்மணி அகாலிதளம்10-04-2010 முதல் 09-04-2016 வரை
3டாக்டர்.எம்.எஸ்.கில்இந்திய தேசிய காங்கிரஸ்10-04-2010 முதல் 09-04-2016 வரை
4நரேஷ் குர்ஜால்சிரோன்மணி அகாலிதளம்10-04-2010 முதல் 09-04-2016 வரை
5அவினாஷ் ராய் கண்ணாபாரதிய ஜனதா கட்சி10-04-2010 முதல் 09-04-2016 வரை
6பல்வீந்தர் சிங்சிரோன்மணி அகாலிதளம்05-07-2010 முதல் 04-07-2016 வரை
7அம்பிகா சோனிஇந்திய தேசிய காங்கிரஸ்05-07-2010 முதல் 04-07-2016 வரை
  • மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.

இதையும் பார்க்க

[தொகு]