மாநிலங்களவைத் தேர்தல்கள் 1982

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1982

← 1981
1983 →

228 இடங்கள்-மாநிலங்களவை
  First party
 
தலைவர் பிரணாப் முகர்ஜி
கட்சி இதேகா

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1982 (1982 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1982-ல் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]

தேர்தல்கள்[தொகு]

பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1982ல் தேர்தல் நடத்தப்பட்டது. பட்டியல் முழுமையடையவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்[தொகு]

1982-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1982-88 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1982ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் 1982-1988
மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
ஆந்திரப்பிரதேசம் கே எல் என் பிரசாத் இதேகா இறப்பு 16/07/1987
ஆந்திரப்பிரதேசம் ஆதிநாராயண ரெட்டி இதேகா
ஆந்திரப்பிரதேசம் எஸ் பி ரமேஷ் பாபு இதேகா
ஆந்திரப்பிரதேசம் பேராசிரியர் பி ராமச்சந்திர ராவ் இதேகா
ஆந்திரப்பிரதேசம் ஆர் சாம்பசிவ ராவ் இதேகா
ஆந்திரப்பிரதேசம் பி பாபுல் ரெட்டி இதேகா
பீகார் மகாவீர் பிரசாத் ஜனதா பதவி விலகல் 19/01/1985
பீகார் அசுவினி குமார் பாஜக
பீகார் பிரதிபா சிங் இதேகா
பீகார் மகேந்திர மோகன் மிசுரா இதேகா
பீகார் ரபீக் ஆலம் இதேகா
பீகார் பீஷ்ம நாராயண் சிங் இதேகா பதவி விலகல் 15/04/1984
பீகார் சூரஜ் பிரசாத் சிபிஐ
பீகார் ஜகதாம்பி பிரசாத் யாதவ் பாஜக
பீகார் இராமானந்த் யாதவ் இதேகா
குசராத்து குமுத்பென் மணிசங்கர் ஜோஷி இதேகா பதவி விலகல் 25/11/1985
குசராத்து யோகேந்திர மக்வானா இதேகா
குசராத்து விட்டல்பாய் எம் படேல் இதேகா
குசராத்து ராம்சிங் ரத்வா இதேகா
இமாச்சலப்பிரதேசம் ரோஷன் லால் இதேகா
அரியானா அரி சிங் நல்வா இதேகா
சம்மு & காசுமீர் குலாம் ரசூல் மாட்டோ பிற
சம்மு & காசுமீர் தரம் சந்தர் பிரசாந்த் சுயே
கருநாடகம் மார்கரட் அல்வா இதேகா
கருநாடகம் எச்.ஹனுமந்தப்பா இதேகா
கருநாடகம் எஃப் எம் கான் இதேகா
கருநாடகம் வி எம் குஷ்னூர் இதேகா
கருநாடகம் எம் ராஜகோபால் இதேகா
கேரளா எம் எம் ஜேக்கப் இதேகா
கேரளா கே கோபாலன் பிற
கேரளா கே மோகனன் சிபிஎம்
மத்தியப்பிரதேசம் லால் கிருஷ்ண அத்வானி பாஜக
மத்தியப்பிரதேசம் எச். ஆர். பரத்வாஜ் இதேகா
மத்தியப்பிரதேசம் ரத்தன் குமாரி இதேகா
மத்தியப்பிரதேசம் சிறீகாந்த் வர்மா இதேகா இறப்பு 25/05/1986
மத்தியப்பிரதேசம் கேசவ் பிரசாத் சுக்லா இதேகா
மத்தியப்பிரதேசம் ராதாகிஷன் சோட்டுஜி மாளவியா இதேகா
மகாராட்டிரம் எம் சி பண்டாரே இதேகா
மகாராட்டிரம் சரோஜ் கபர்டே இதேகா
மகாராட்டிரம் சுரேஷ் கல்மாடி இதேகா
மகாராட்டிரம் விதல்ராவ் எம் ஜாதவ் இதேகா
மகாராட்டிரம் விஷ்வ்ஜித் பி. சிங் இதேகா
மகாராட்டிரம் தினகர்ராவ் ஜி பாட்டீல் இதேகா
நியமனம் மதன் பாட்டியா நியமனம்
நியமனம் ஹயத்துல்லா அன்சாரி நியமனம்
நியமனம் மரகதம் சந்திரசேகர் நியமனம் 29/12/1984
நியமனம் வி என் திவாரி

சந்தோஷ் குமார் சாகு

நியமனம் இறப்பு 03/04/1984
ஒரிசா பாபு பனமாலி இதேகா
ஒரிசா கயா சந்த் புயான் இதேகா
ஒரிசா Gaya Chand Bhuyan ஜனதா
பஞ்சாப் அமர்ஜித் கவுர் இதேகா
பஞ்சாப் குர்சரண் சிங் தோஹ்ரா சிஅத
பஞ்சாப் சட் பால் மிட்டல் இதேகா
ராஜஸ்தான் எம் யு ஆரிஃப் இதேகா பதவி விலகல் 31/03/1985
ராஜஸ்தான் புவனேஷ் சதுர்வேதி இதேகா
ராஜஸ்தான் நாதா சிங் இதேகா
உத்தரப்பிரதேசம் எச் ஆர் ஏ அப்டி இதேகா
உத்தரப்பிரதேசம் பீசம்பர் நாத் பாண்டே இதேகா பதவி விலகல் 29/06/1983
உத்தரப்பிரதேசம் சுகதேவ் பிரசாத்து இதேகா Res 16/02/1988
உத்தரப்பிரதேசம் சியாம்லால் யாதவ் இதேகா 29/12/1984
உத்தரப்பிரதேசம் கிருஷ்ணா நந்த் ஜோஷி இதேகா
உத்தரப்பிரதேசம் சாந்தி தியாகி இதேகா
உத்தரப்பிரதேசம் எச் ஆர் அலகபாதி அப்டி இதேகா
உத்தரப்பிரதேசம் ஜே பி கோயல் பிற
உத்தரப்பிரதேசம் கிருஷ்ணா கவுல் இதேகா
உத்தரப்பிரதேசம் ராம் நரேஷ் குஷாவாஹா எல்டி
உத்தரப்பிரதேசம் டாக்டர் சங்கட பிரசாத் இதேகா 29/12/1984
உத்தரப்பிரதேசம் கான் ஷியாம் சிங் இதேகா
மேற்கு வங்காளம் கல்யாண் ராய் சிபிஐ இறப்பு 31/01/1985
மேற்கு வங்காளம் சுகோமல் சென் சிபிஎம்
மேற்கு வங்காளம் நிர்மல் சாட்டர்ஜி சிபிஎம்
மேற்கு வங்காளம் ராமகிருஷ்ணா மஜூம்தார் பாபி இறப்பு 22/08/1987
மேற்கு வங்காளம் நேபால்தேவ் பட்டாசார்ஜி சிபிஎம்

இடைத்தேர்தல்[தொகு]

கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1982ஆம் ஆண்டு நடைபெற்றது.

மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
நியமனம் அசிமா சாட்டர்ஜி (18/02/1982 முதல் 1984 வரை )
நியமனம் நியமனம் இதேகா (18/02/1982 முதல் 1984 வரை)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.