சுகதேவ் பிரசாத்து
தோற்றம்
சுகதேவ் பிரசாத்து | |
|---|---|
| 11வது [[இராசத்தான் ஆளுநர்]] | |
| பதவியில் 20 பிப்ரவரி 1988 – 3 பிப்ரவரி 1990 | |
| முன்னையவர் | வசந்தத்தா பாட்டீல் |
| பின்னவர் | மிலாப் சந்த் ஜெயின் |
| நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை) | |
| பதவியில் 1966-78 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 20 மார்ச்சு 1921 |
| இறப்பு | 19 மே 1995 (அகவை 74) |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| துணைவர் | சஞ்சய் தேவ் |
| பிள்ளைகள் | 6 மகன் & 5 மகள் |
| மூலம்: [1] | |
சுகதேவ் பிரசாத்து (Sukhdev Prasad)(1921-1995) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையில் உத்தரப்பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினராக 3 முறை இருந்துள்ளார். இவர் 1973 முதல் 1977 வரை மத்திய எஃகு மற்றும் சுரங்கத் துணை அமைச்சராகவும் இருந்துள்ளார்.[1][2] பிரசாத் 1988 முதல் 1990 வரை ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rajya Sabha Members Biographical Sketches 1952–2003" (PDF). Rajya Sabha. Retrieved 31 October 2015.
- ↑ "Former Governors of Rajasthan". Rajasthan Raj Bhavan. Retrieved 26 April 2018.