சுகதேவ் பிரசாத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுகதேவ் பிரசாத்து
11வது ராஜஸ்தான் ஆளுநர்
பதவியில்
20 பிப்ரவரி 1988 – 3 பிப்ரவரி 1990
முன்னையவர்வசந்தத்தா பாட்டீல்
பின்னவர்மிலப் சந்த் ஜெயின்
நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை)
பதவியில்
1966-78
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1921-03-20)20 மார்ச்சு 1921
இறப்பு19 மே 1995(1995-05-19) (அகவை 74)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சஞ்சய் தேவ்
பிள்ளைகள்6 மகன் & 5 மகள்
மூலம்: [1]

சுகதேவ் பிரசாத்து (Sukhdev Prasad)(1921-1995) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையில் உத்தரப்பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினராக 3 முறை இருந்துள்ளார். இவர் 1973 முதல் 1977 வரை மத்திய எஃகு மற்றும் சுரங்கத் துணை அமைச்சராகவும் இருந்துள்ளார்.[1][2] பிரசாத் 1988 முதல் 1990 வரை ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rajya Sabha Members Biographical Sketches 1952–2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 31 October 2015.
  2. "Former Governors of Rajasthan". Rajasthan Raj Bhavan. பார்க்கப்பட்ட நாள் 26 April 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகதேவ்_பிரசாத்து&oldid=3402372" இலிருந்து மீள்விக்கப்பட்டது