அசீமா சாட்டர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அசீமா சாட்டர்ஜி
பிறப்பு செப்டம்பர் 23, 1917(1917-09-23)
பிறப்பிடம் கொல்கத்தா, வங்காளம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு நவம்பர் 22, 2006 (அகவை 89)
இறப்பிடம் கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
தேசியம் இந்தியர்
துறை கரிம வேதியியல், தாவர வேதியியல் (phytomedicine)
பணி நிறுவனம் கொல்கத்தா பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள் கொல்கத்தா பல்கலைக்கழகம்

அசீமா சாட்டர்ஜி (வங்காள மொழி: অসীমা চট্টোপাধ্যায়) (23 செப்டம்பர் 1917 - 22 நவம்பர் 2006) கரிம வேதியியல் மற்றும் தாவர வேதியியல் (phytomedicine) துறைகளில் தனது வேலைகளுக்காக பிரசித்தி பெற்ற இந்திய வேதியியலாளர்.[1]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. The Shaping of Indian Science. p. 1036. Indian Science Congress Association, Presidential Addresses By Indian Science Congress Association. Published by Orient Blackswan, 2003. ISBN 978-81-7371-433-7
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசீமா_சாட்டர்ஜி&oldid=1898446" இருந்து மீள்விக்கப்பட்டது