ரத்தன் குமாரி
ரத்தன் குமாரி தேவி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 1976-1994 | |
தொகுதி | மத்தியப் பிரதேசம் |
மத்தியப் பிரதேச சட்டமன்றம் ,சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1962-1976 | |
முன்னவர் | நாராயண் சிங் |
பின்வந்தவர் | ராம் சந்திர மகேஸ்வரி |
தொகுதி | பிபாரியா (சட்டமன்றத் தொகுதி) |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ரத்தன் குமாரி திசம்பர் 13, 1913 |
இறப்பு | 16 ஏப்ரல் 2003 போபால் | (அகவை 89)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
இருப்பிடம் | பிபாரியா |
ரத்தன் குமாரி தேவி (Ratan Kumari Devi) ஒரு இந்திய அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மத்தியப் பிரதேசத்தின் சார்பாக மாநிலங்களவை மேல்சபையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினராக பதவி வகித்தார்.[1][2]
குறிப்புகள்[தொகு]
- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). மாநிலங்களவை. 28 November 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Women Members of Rajya Sabha" (PDF). மாநிலங்களவை. 28 November 2017 அன்று பார்க்கப்பட்டது.