இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர்கள்.[1]

எண். குடியரத் துணைத் தலைவர் பதவி ஆரம்பம் பதவி முடிவு குடியரசுத் தலைவர்
1 சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் 13 மே 1952 12 மே 1962 இராஜேந்திர பிரசாத்
2 ஜாகிர் உசேன் 13 மே 1962 12 மே 1967 சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
3 வரதாகிரி வெங்கட்ட கிரி 13 மே 1967 3 மே 1969 ஜாகிர் உசேன்
4 கோபால் சுவரூப் பதக் 31 ஆகஸ்டு 1969 30 ஆகஸ்டு 1974 வரதாகிரி வெங்கட்ட கிரி
5 பசப்பா தனப்பா ஜாத்தி 31 ஆகஸ்டு 1974 30 ஆகஸ்டு 1979 பக்ருதின் அலி அகமத்
6 முகம்மது இதயத் உல்லா 31 ஆகஸ்டு 1979 30 ஆகஸ்டு 1984 நீலம் சஞ்சீவ ரெட்டி
7 இராமசாமி வெங்கட்ராமன் 31 ஆகஸ்டு 1984 27 ஜூலை 1987 கியானி ஜெயில் சிங்
8 சங்கர் தயாள் சர்மா 3 செப்டம்பர் 1987 24 ஜூலை 1992 இராமசாமி வெங்கட்ராமன்
9 கோச்செரில் ராமன் நாராயணன் 21 ஆகஸ்டு 1992 24 ஜூலை 1997 சங்கர் தயாள் சர்மா
10[2] கிருஷ்ண காந்த் 21 ஆகஸ்டு 1997 27 ஜூலை 2002 கோச்செரில் ராமன் நாராயணன்
11 பைரோன் சிங் செகாவத் 19 ஆகஸ்டு 2002 21 ஜூலை 2007 ஏ. பி. ஜே. அப்துல் கலாம்
12 முகம்மது அமீத் அன்சாரி[3] 11 ஆகஸ்டு 2007 10 ஆகஸ்டு 2012 பிரதீபா பாட்டீல்
13 முகம்மது அமீத் அன்சாரி[3] 11 ஆகஸ்டு 2012 தற்பொழுது கடமையாற்றுபவர் பிரணாப் முகர்ஜி

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]