மாநிலங்களவைத் துணைத் தலைவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவை துணைத் தலைவர்
राज्य सभा के उपाध्यक्ष
தற்போது
ஹரிவன்ஷ் நாராயணன் சிங்

11 ஆகத்து 2022 முதல்
உறுப்பினர்மாநிலங்களவை
அறிக்கைகள்இந்திய நாடாளுமன்றம்
வாழுமிடம்14, அக்பர் சாலை, புது தில்லி, தில்லி, இந்தியா[1]
அலுவலகம்சன்சத் பவன், சன்சத் வீதி, புது தில்லி[2]
நியமிப்பவர்மாநிலங்களவை உறுப்பினர்கள்
பதவிக் காலம்6 ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்எஸ். வி. கிருஷ்ணமூர்த்தி ராவ் (1952–1962)
உருவாக்கம்31 மே 1952
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

மாநிலங்களவைத் துணைத் தலைவர் (Deputy Chairperson of the Rajya Sabha-IAST : ராஜ்ய சபா Rājya Sabhā Ke Upādhyakṣa ) என்பவர் மாநிலங்களவையின் தலைவர் (இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர்) இல்லாத நிலையில் மாநிலங்களவையின் நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்குகிறார். துணைத் தலைவர் மாநிலங்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.[3][4]

மாநிலங்களவைத் துணைத் தலைவர்களின் பட்டியல்[தொகு]

எண் துணைத் தலைவர்[5] படம் பதவிக் காலம் கட்சி
முதல் வரை
1 எஸ். வி. கிருஷ்ணமூர்த்தி ராவ் 31 மே 1952 2 ஏப்ரல் 1956 இந்திய தேசிய காங்கிரசு
25 ஏப்ரல் 1956 1 மார்ச்சு 1962
2 வயலட் ஆல்வா 19 ஏப்ரல் 1962 2 ஏப்ரல் 1966
7 ஏப்ரல் 1966 16 நவம்பர் 1969
3 பி.டி.கோப்ரகடே 17 திசம்பர் 1969 2 ஏப்ரல் 1972 இந்தியக் குடியரசுக் கட்சி
4 கோதே முராஹரி 13 ஏப்ரல் 1972 2 ஏப்ரல் 1974 சம்யுக்தா சோசலிச கட்சி
26 ஏப்ரல் 1974 20 மார்ச்சு 1977
5 இராம் நிவாஸ் மிர்தா 30 மார்ச்சு 1977 2 ஏப்ரல் 1980 இந்திய தேசிய காங்கிரசு
6 சியாம்லால் யாதவ் 30 சூலை 1980 4 ஏப்ரல் 1982
28 ஏப்ரல் 1982 29 திசம்பர் 1984
7 நச்மா எப்துல்லா 25 சனவரி 1985 20 சனவரி 1986
8 எம் எம் ஜேக்கப் 26 பிப்ரவரி 1986 22 அக்டோப்ரர் 1986
9 பிரதிபா பாட்டில் 18 நவம்பர் 1986 5 நவம்பர் 1988
(7) நச்மா எப்துல்லா 18 நவம்பர் 1988 4 சூலை 1992
10 சூலை 1992 4 சூலை 1998
9 சூலை 1998 10 சூன் 2004
10 கா. ரஹ்மான்கான் 22 சூலை 2004 2 ஏப்ரல் 2006
12 மே 2006 2 ஏப்ரல் 2012
11 பி. ஜே. குரியன் 21 ஆகத்து 2012 1 சூலை 2018
12 ஹரிவன்ஷ் நாராயணன் சிங் 9 ஆகத்து 2018 9 ஏப்ரல் 2020 ஐக்கிய ஜனதா தளம்
14 செப்டம்பர் 2018 பதவியில்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://rsintranet.nic.in/intrars/staff_benifit/tel_directory.pdf [bare URL PDF]
  2. http://rsintranet.nic.in/intrars/staff_benifit/tel_directory.pdf [bare URL PDF]
  3. "Introduction to the Parliament of India". Parliament of India. Archived from the original on 17 May 2011. பார்க்கப்பட்ட நாள் 11 August 2017.
  4. "Role of the Deputy Chairman of Rajya Sabha and Deputy Speaker of the Lok Sabha". 23 September 2020 இம் மூலத்தில் இருந்து 25 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221025080812/https://www.iasexpress.net/role-of-the-deputy-chairman-of-rajya-sabha-and-deputy-speaker-of-the-lok-sabha/. 
  5. "Former Deputy Chairmen of the Rajya Sabha". Rajya Sabha.

வெளி இணைப்புகள்[தொகு]